மேலும் அறிய

இதையா வேணாம்னு சொல்றீங்க... விசயம் தெரிந்தால் அப்படி சொல்ல மாட்டீங்க!

பழைய சாதம் என்றால் அனைவருக்கும் பிடிக்காது. சிலருக்கு மிகவும் பிடித்த உணவாக பழைய சாதம் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒரு சுவை பிடிக்கும். இந்த பழைய சாதத்துல எவ்வளோ நன்மைகள் இருக்கிறது தெரியுமா

பழைய சாதம் என்றால் அனைவர்க்கும் பிடிக்காது. சிலருக்கு மிகவும் பிடித்த உணவாக பழைய சாதம் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒரு சுவை பிடிக்கும். இந்த பழைய சாதத்துல எவ்வளோ நன்மைகள் இருக்கிறது தெரியுமா ? இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க இனிமேல் இத வேண்டாம்னு சொல்ல மாட்டீங்க...

இன்று இருக்கு அவசர உலகத்தில், செரிமான பிரச்சனை, உணவு செரிக்காமல் இருப்பது, பசியின்மை, வயிறு புண்கள்,  அளவுக்கு அதிகமாக அல்லது அளவுக்கு குறைவாக சுரக்கும் அமிலங்கள் இப்படி பல்வேறு பிரச்சனைகள் வரும். வயிறு தான் உடலின் இரண்டாவது மூளை என்று அழைக்கப்பட்டாலும், அதை நாம் முழுமையாக பயன்படுத்துவதில்லை. அணைத்து உணவுகளையும் குப்பை போல் கொட்டி அதன் வேலையை செய்ய விடாமல் தடுத்து கொண்டு இருக்கிறது.

இதையா வேணாம்னு சொல்றீங்க... விசயம் தெரிந்தால் அப்படி சொல்ல மாட்டீங்க!

குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வளரும். இது செரிமான பிரச்சனையில் இருந்து சிறந்த தீர்வளிக்கும். ஆனால் பெரும்பாலும் எடுத்து கொள்ளும் குப்பை உணவுகளால் இந்த நல்ல பாக்டீரியா வளராமல் இருந்து விடுகிறது. இதனால் பல்வேறு செரிமான பிரச்சனைகள் வருகிறது. இந்த நல்லது செய்யும் பாக்டீரியா வளர்வதற்கு பழைய சாதம் உதவும். பழைய சாதத்தில் தயிர் சேர்த்து சாப்பிடுவது ப்ரோபையோட்டிக் சத்து நிறைந்து இருக்கிறது. இந்த ப்ரோபையோட்டிக் எடுத்து கொள்வதால், குடல் ஆரோக்கியம் மேம்படும்.

பழைய சாதம் , தயிர், சிறிய வெங்காயம் , தேவையான அளவு உப்பு, இதை எடுத்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி வாழ்வியல் மருத்துவ ஆலோசகர் லூக் குடின்ஹோ அவர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் பழைய சோறு செய்முறையை விளக்கி வீடியோ வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவில் மண்பானையில் எப்படி பழைய சாதம் வைக்கப்படுகிறது என விளக்கம் கொடுத்து உள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Luke Coutinho - Lifestyle (@luke_coutinho)

மேலும் வயிறு மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளையும், ப்ரோபையோட்டிக் உணவுகளையும் பரிந்துரை செய்கிறார்.

ஒரு வாரத்திற்கு தினமும் காலை வெறும் வயிற்றில் இதை எடுத்து கொள்வதால், வயிறு புண்கள் குறையும், வயிறு எரிச்சல் , குடல் ஆரோக்கியம் பெரும், அமிலம் சரியாக சுரக்கும். மேலும், ஒரு நாளை புத்துணர்வுடன் வைக்கும். ஒரு வேலை உணவாக இதை எடுத்து கொள்ளலாம்.

தலைப்பு செய்திகள்

DMK MLA: காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
Parliament Monsoon Session: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. மத்திய அரசு போடும் திட்டம்.. திமுக நிலைப்பாடு என்ன?..
Parliament Monsoon Session: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. மத்திய அரசு போடும் திட்டம்.. திமுக நிலைப்பாடு என்ன?..
Rohit Sharma: லார்ட்ஸில் சதமடித்து சரித்தரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்
லார்ட்ஸில் சதமடித்து சரித்தரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்
FIFA Argentina Vs Spain: ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?
ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK MLA: காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
Parliament Monsoon Session: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. மத்திய அரசு போடும் திட்டம்.. திமுக நிலைப்பாடு என்ன?..
Parliament Monsoon Session: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. மத்திய அரசு போடும் திட்டம்.. திமுக நிலைப்பாடு என்ன?..
Rohit Sharma: லார்ட்ஸில் சதமடித்து சரித்தரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்
லார்ட்ஸில் சதமடித்து சரித்தரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்
FIFA Argentina Vs Spain: ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?
ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?
Cheapest Compact SUV: நாட்டின் மலிவான சப் காம்பேக்ட் எஸ்யுவி - 24KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான சப் காம்பேக்ட் எஸ்யுவி - 24KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
Embed widget