மேலும் அறிய

Hair Fall | முடி உதிர பல காரணங்கள் இருக்கு... இதுவெல்லாம் தான் ரீசன்ஸ்!

தினம் முடி உதிர்தல் இயல்பாக நடக்க கூடியது. அதாவது ஒரு நாளைக்கு 70 -100 முடி உதிரும். இது உடலில் இயற்கையாக நடக்கும் சுழற்சி ஆகும். இதை இப்படியே தொடர்ந்தால், சுழற்சியில் முடி வளர ஆரம்பிக்கும்

தினம் முடி உதிர்தல் இயல்பாக நடக்க கூடியது. அதாவது ஒரு நாளைக்கு 70 -100 முடி உதிரும்.  இது உடலில் இயற்கையாக நடக்கும் சுழற்சி ஆகும். இதை இப்படியே தொடர்ந்தால், சுழற்சியில் முடி வளர ஆரம்பிக்கும். சுழற்சியில் பழைய முடி  உதிர்ந்து புதியதாக முடி வளர ஆரம்பிக்கும். இது ஒரு சுழற்சியாக உடலில் நடக்கும். இது அளவுக்கு அதிகமாக உதிர்ந்தால் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். அதற்கு உடல் ஆரோக்கியம் முக்கியம். உடலில் ஊட்டச்சத்து பற்றாக்குறையினாலும், வேறு ஏதேனும்   பிரச்சனை இருந்தாலும், முடி உதிர்தல் ஆரம்பிக்கும். சில நாட்பட்ட நோய்களுக்கு முடி உதிர்தல் ஒரு அறிகுறியாக இருக்கும்.

என்ன காரணங்களால் முடி  உதிர்கிறது என தெரிந்து கொள்ளலாம்.

Hair Fall | முடி உதிர பல காரணங்கள் இருக்கு... இதுவெல்லாம் தான் ரீசன்ஸ்!

குடல் ஆரோக்கியம்:

குடலில் வளரும் நல்லது செய்யும் பாக்டீரியா குறைவாக இருந்தால் அது ஊட்டசத்து குறைபாட்டை தரும். மேலும் வயிறு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவது மிகவும் முக்கியம். மேலும், கழிவுகள் தினம் வெளியேற வேண்டும். இது குடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஊட்டச்சத்து:

ஊட்டச்சத்து குறைபாடு முடி உதிர்வதற்கு முக்கிய காரணம். அன்றாடம்  உணவில் அனைத்து ஊட்டச்சத்துகள் நிறைந்த சரிவிகித உணவு எடுத்து கொள்ள வேண்டும். வைட்டமின் E சத்து நிறைந்த உணவை எடுத்து கொள்வது முடி வளர்வதற்கு உதவியாக இருக்கும் மேலும், வைட்டமின் மற்றும் தாது உப்புகள்  உணவில் சேர்ப்பதை உறுதி  படுத்தி கொள்ளவும்.

Hair Fall | முடி உதிர பல காரணங்கள் இருக்கு... இதுவெல்லாம் தான் ரீசன்ஸ்!

தைராய்டு ஹார்மோன்:

தைராய்டு ஹார்மோன் குறைபாடு காரணமாக, முடி உதிர்தல் இருக்கும். அதனால் ஹார்மோன் மாத்திரைகளை அவ்வப்போது எடுத்து கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம்.

ஹார்மோன் டெஸ்ட் எடுத்து கொள்வது நல்லது. குறிப்பாக ப்ரோலக்ட்டின் , ஈஸ்ட்ரோஜென், ப்ரோஜெஸ்ட்டிரான் , மற்றும் டெஸ்டோஸ்ட்டிரோன் போன்ற ஹார்மோன் பரிசோதனைகள்  செய்வது நல்லது.

Hair Fall | முடி உதிர பல காரணங்கள் இருக்கு... இதுவெல்லாம் தான் ரீசன்ஸ்!

உணவில் கவனம் செலுத்துங்கள்:

அனைத்து பரிசோதனைகளையும் செய்வதற்கு முன், உணவில் கவனம் செலுத்த வேண்டும். அன்றாடம் என்ன மாதிரியான உணவுகள் முடி வளர்வதற்கு முக்கிய காரணமாக அமையும். துரித உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக உப்பு சத்து உள்ள உணவுகள் எடுத்து கொள்வது, முடி உதிர்வதற்கு  காரணமாக அமையும். அதனால் என்ன உணவு எடுத்து கொள்கிறீர்கள் என கவனம் செலுத்துங்கள்

Hair Fall | முடி உதிர பல காரணங்கள் இருக்கு... இதுவெல்லாம் தான் ரீசன்ஸ்!

மன அழுத்தம்:

மன அழுத்தம் , அதிகமாக இருப்பவர்களுக்கு முடி உதிர்தல் மற்றும், இளநரை பிரச்னை  வரும்.இன்று பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் மனஅழுத்தமம் என்ற வார்த்தை பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள் . இது உண்மை தான். ஏதேனும் ஒரு ஸ்ட்ரெஸ் ஆகா இருந்தாலும் முடி உதிர்தல் பிரச்னை வரும்.

தலைப்பு செய்திகள்

Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
LIVE | Kerala Lottery Result Today (04.08.2026): கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரியில் இன்று குலுக்கல்; கோடிகளை வெல்வது யார்?
LIVE | Kerala Lottery Result Today (04.08.2026): கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரியில் இன்று குலுக்கல்; கோடிகளை வெல்வது யார்?
Embed widget