மேலும் அறிய

Egg Adai: மிருதுவா பொசுபொசுன்னு முட்டை அடை ரெசிபி.. இவ்வளவு சத்துக்கள் அடங்கியிருக்கு..

சுவையான முட்டை அடை ரெசிபி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

இட்லி, தோசைபோல் அடையை யாரும் அடிக்கடி செய்வது இல்லை. ஆனால் அடை ஒரு சுவையான ஆரோக்கியமான உணவு. அடைக்கு பருப்பு ஊற வைத்து அரைத்து செய்ய வேண்டும் என்பதால் சிலர் இதை அடிக்கடி செய்ய விரும்புவதில்லை. ஆனால் இதன் சுவை நன்றாக இருக்கும். இந்த முட்டை அடை ரெசிபியை எளிமையாக குறைந்த நேரத்தில் செய்து விட முடியும். வாங்க இந்த ரெசிபியை எப்படி செய்வதென்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் 

முட்டை - 4, பொட்டுக்கடலை -1 கப், காய்ந்த மிளகாய் - 4, சோம்பு -1 டீஸ்பூன், மிளகுத்தூள் -1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு -1/2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், வெங்காயம் மீடியம் சைஸ் -1, கறிவேப்பிலை, கொத்தமல்லி -1 கைப்பிடி அளவு.

செய்முறை

இந்த அடை செய்ய ஒரு பௌலில் நான்கு முட்டையை உடைத்து ஊற்றி அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டு கடலை, சோம்பு, காய்ந்த மிளகாய் மூன்றையும் சேர்த்து பொடியாக மைய அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். முட்டை கலவையில் அரைத்த பொட்டுக்கடலை மாவை சேர்த்த பின், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். கறிவேப்பிலை, கொத்தமல்லியையும் பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கினால் அடை மாவு தயாராகி விடும். இப்போது அடுப்பில் கல் வைத்து சூடானதும் அடை ஊற்றுவது போல் சற்று தடிமனாக ஊற்றி வேக வைத்து திருப்பி விட்டு வேக வைத்து எடுத்தால் அடை தோசை தயார். இதற்கு சைட் டிஷ் இல்லாமலே சாப்பிடலாம். கார சட்னி, புதினா சட்னி உள்ளிட்டவையும் இதற்கு நல்ல காம்போவாக இருக்கும். 

மேலும் படிக்க 

Cyclone Michaung: மிக்ஜாம் புயல் நிவாரண நிதி வழங்க தமிழக அரசு வேண்டுகோள்- வங்கி எண் அறிவிப்பு

Formula 4 Racing: சென்னை கார் பந்தயத்தை காலவரையின்றி ஒத்திவைத்த தமிழ்நாடு அரசு - காரணம் இதுதான்..!

Kodanadu Case: சட்டத்தின் முன் அனைவரும் சமம் - எடப்பாடி பழனிசாமி கூறும் காரணங்களை ஏற்க மறுத்த நீதிமன்றம்..

தலைப்பு செய்திகள்

TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?

CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!

DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!

EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!

ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?

விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!

Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!

Embed widget