மேலும் அறிய

Shakarkandi Ke Kebab: ஷகர்கண்டி கீ கபாப் செய்யலாம் வாங்க! இரவு உணவுக்கு சூப்பர் சாய்ஸ் இது!

இரவு உணவுக்கு ஏற்ற ஷகர்கண்டி கீ கபாப் தயாரிப்பது எப்படி என்று கீழே விரிவாக காணலாம்.

வேக வைத்த இனிப்பு உருளைக்கிழங்கு மசாலா ஆகியவற்றை சேர்த்து உருவாக்கப்படும் கலவையை கொண்டு ஷகர்கண்டி கீ கபாப் தயாரிக்கப்படுகிறது.  இந்த கபாப்கள் இரவு  விருந்துக்கு சரியான தேர்வாக இருக்கும். இரவு உணவுக்கு தொடர்ந்து தோசை, இட்லி சாப்பிடுபவர்கள் ஒரு மாற்றத்திற்காக இந்த கபாபை சுவைக்கலாம்.

இந்த கபாப் உருளைக் கிழங்கு மற்றும் மசாலாவின் சுவை நிறைந்துள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி சாப்பிடுவர்.  இதை சாஸ் அல்லது க்ரீன் சட்னியுடன் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். வாங்க சுவையான ஷகர்கண்டி கீ கபாப் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் 

500 கிராம் இனிப்பு உருளைக்கிழங்கு வேகவைத்தது, 1 டீஸ்பூன் வறுத்த சீரகம் நசுக்கப்பட்டது. 3-4 முந்திரி பருப்பு நறுக்கியது. 1 பச்சை மிளகாய்,1 பெரிய தக்காளி, 2 டீஸ்பூன் ஸ்ப்ரிங் வெங்காயம், கீரைகள்1 தேக்கரண்டி, ஆம்சூர் தூள் (உலர்ந்த மாம்பழ தூள்), 1 தேக்கரண்டி கரம் மசாலா,  2 டீஸ்பூன் கொத்தமல்லி இலைகள் நறுக்கியது, 3 டீஸ்பூன் வறுத்த கொண்டைக்கடலை மாவு, உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் -பொரிப்பதற்கு தேவையான அளவு, 1 தேக்கரண்டி சாட் மசாலா (விரும்பினால்). 

செய்முறை

1.வேகவைத்த உருளைக்கிழங்கை மிருதுவாக மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும். சீரகத்தை லேசாக நசுக்கி உருளைக்கிழங்குடன் சேர்த்துக் கொள்ளவும்.

2.அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய முந்திரி, நறுக்கிய பச்சை வெங்காயம்,  உலர்ந்த மாம்பழ பொடி, கரம் மசாலா தூள், நறுக்கிய கொத்தமல்லி இலை, வறுத்த கொண்டைக்கடலை மாவு , மசித்த உருளைக் கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

3. பச்சை மிளகாய், முந்திரி, மசலா தூள் அனைத்தும் நன்கு கலந்து கபாப் தயாரிக்கும் மாவு பதத்திற்கு மாறும் வரை கிளறி விட வேண்டும். ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, மாவை வட்ட வடிவில் தட்டிப் போட்டு  கபாப்களை அனைத்து பக்கங்களிலும் சமமாக பொன்னிறமாகும் வரை வேகவைத்து எடுக்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான ஷகர்கண்டிகே கபாப் தயார்.

4.இந்த கபாபை இரவு உணவுக்கு சாஸ் மற்றும் க்ரீன் சட்னி உடன் பரிமாறலாம். பரிமாறும் முன் சாட் மசாலா தூவி பரிமாறினால் சுவை கூடுதலாக இருக்கும். சாட் மசாலா optional தான். தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளவும். 

மேலும் படிக்க

Sabarimala Temple: உலகப்புகழ் பெற்ற சபரிமலை கோயில்.. முக்கிய விஷேசங்கள் எப்போது? பிரத்யேக தகவல் உங்களுக்காக!

TN Headlines: பெட்ரோல் குண்டுவீச்சு முதல்வர் விளக்கம்.. தேவர் ஜெயந்தி பூஜை- இதோ தமிழ்நாட்டின் முக்கிய செய்திகள்!

தலைப்பு செய்திகள்

Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
சரக்கு அடிக்கும் போது 'சைடு டிஷ்' விஷயத்தில் உஷார்! இந்த 8 உணவுகளை மறந்தும் தொடாதீங்க! உயிருக்கே ஆபத்து....
சரக்கு அடிக்கும் போது 'சைடு டிஷ்' விஷயத்தில் உஷார்! இந்த 8 உணவுகளை மறந்தும் தொடாதீங்க! உயிருக்கே ஆபத்து....
இட்லியிலும் ஒரு ‘கோல்’! - புதுச்சேரியில் கலக்கும் கால்பந்து இட்லி: நேரில் படையெடுக்கும் மக்கள்!
இட்லியிலும் ஒரு ‘கோல்’! - புதுச்சேரியில் கலக்கும் கால்பந்து இட்லி: நேரில் படையெடுக்கும் மக்கள்!
தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வருகிறது? மர்மம் அல்ல... இயற்கையின் அற்புதமான அறிவியல்!
தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வருகிறது? மர்மம் அல்ல... இயற்கையின் அற்புதமான அறிவியல்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Embed widget