மேலும் அறிய

Masal Vada: மசால் வடையை இப்படி செய்து பாருங்க! மொறு மொறு சுவையில் இருக்கும் - செய்முறை இதோ

மசால் வடையை மொறுமொறுப்பாகவும், சுவையாகவும் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மசால் வடை பொதுவாக எல்லோருக்குமே பிடிக்கும். இந்த வடை மொறுமொறுப்பாகவும் நல்ல சுவையாகவும் இருக்கும். மசால் வடையை சுவையாகவும் ஈசியாகவும் செய்வது எப்படி என்று தான் இப்போது நாம் பார்க்கப் போகின்றோம்.

தேவையான பொருட்கள் 

கடலைப் பருப்பு - 150 கிராம், தோல் உரித்த பூண்டு பல் - 4, காய்ந்த மிளகாய் -1, சோம்பு - ஒரு டீஸ்பூன், துருவிய இஞ்சி - கால் டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, பெரிய வெங்காயம் – ஒன்று, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை

மசால் வடை செய்வதற்கு முதலில் கடலைப் பருப்பை எடுத்து நன்றாக  சுத்தம் செய்து கழுவி தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மூன்று மணி நேரத்திற்கு பின், ஊறவைத்த கடலை பருப்பில் தண்ணீர் இல்லாமல் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

தண்ணீர் முழுவதுமாக வெளியேறி உலர்வாக இருக்கும் இந்த கடலைப் பருப்பை ஒரு பெரிய மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் தோலுரித்த பூண்டு பற்கள், காரத்திற்கு ஒரு காய்ந்த மிளகாய், வாசனைக்கு சோம்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மைய அரைத்து விட்டால் வடை நன்றாக வராது. அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து உதிர்த்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் நறுக்கிய கறிவேப்பிலை இலைகள் சேர்த்து, பச்சை மிளகாய் ஒன்றை பொடி பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும்.

தோலுரித்து  பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம், துருவிய இஞ்சி, பெருங்காயத் தூள், சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனுடன்  தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

கெட்டியாக இருக்கும் இந்த மாவை சப்பாத்திக்கு உருண்டைகள் பிடித்து வைப்பது போல் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அடுப்பில் சட்டியை வைத்து அதில் வடை சுட தேவையான அளவு எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து உருண்டை பிடித்து வைத்துள்ள மாவை வடைகளாக  தட்டி எண்ணெயில் போட்டு  இருபுறமும் சிவக்க வறுத்தெடுக்க வேண்டும்.

அவ்வளவுதான் சுவையான மசால் வடை தயாராகி விட்டது. இதை மாலை நேரத்தில் டீ நேரத்தில் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க

Team of the World Cup 2023: ரோஹித் இல்லை, கோலிதான் கேப்டன் - 4 இந்தியர்கள் உட்பட 11 பேர் கொண்ட உலகக்கோப்பை அணி - ஆஸ்திரேலியா

தலைப்பு செய்திகள்

CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
இந்தியாவையே சுத்தி வரலாம்போலயே.. Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்ன இருக்கு? விலை எப்படி?
இந்தியாவையே சுத்தி வரலாம்போலயே.. Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்ன இருக்கு? விலை எப்படி?
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
Embed widget