மேலும் அறிய

Health Tips: வால்நட்களை தேர்வு செய்வது எப்படி தெரியுமா..? இனிமே இதை ஃபாலோ பண்ணுங்க..!

உலர் பழங்கள் ஆரோக்கியத்தை பேணும் அக்கறை உணர்வுள்ள மக்களின் உணவில் இன்றியமையாததாகும். அவற்றில், வாதுமைக்கொட்டை எனப்படும் வால்நட் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஏ

உலர் பழங்கள் ஆரோக்கியத்தை பேணும் அக்கறை உணர்வுள்ள மக்களின் உணவில் இன்றியமையாததாகும். அவற்றில், வாதுமைக்கொட்டை எனப்படும் வால்நட் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில் இவை வால்நட்ஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களில் உள்ள உயர்தர பருப்பு வகைகளில் ஒன்றாகும்.

வால்நட்ஸ்:

இது மூளையின் செயல்பாட்டை நேர்மறையாக ஆதரிக்கிறது மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. நட்ஸ் வகைகளிலேயே வால்நட்ஸ் என்பது தனித்துவமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. வால்நட்டில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. இதில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. வால்நட், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களில் உள்ள உயர்தர பருப்பு வகைகளில் ஒன்றாகும். 

ஆனால், விற்பனையாளர்கள் பலரும் செலவுகளைக் குறைத்து அதிக வருமானம் ஈட்டுவதற்காக போலியான வால்நட்களை உண்மையானவற்றுடன் கலந்து விற்பனை செய்கின்றனர். அசல் மற்றும் போலிகளை வேறுபடுத்துவதற்கு,  எப்படி என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியம்.

வால்நட்டை எடை பார்த்து வாங்கவும் 

வால்நட்களை வாங்கும் போதெல்லாம் அதன் எடையை சரிபார்க்கவும். வால்நட் இலகுவாக இருப்பதாக உணர்ந்தால், அது பெரும்பாலும் போலியானது. மாற்றாக, உங்கள் கையில் அவை கனமாக இருப்பதாக உணர்ந்தால், அது நிச்சயமாக அசல் ஒன்றாகும்.

உளுக்கி பார்த்து வாங்குதல்
அக்ரூட்(வால்நட்) பருப்புகளை வாங்கும் போது, ​​அவற்றை உளுக்கி பார்த்து வாங்க வேண்டும். உண்மையான வால்நட் பருப்புகள் உளுக்கப்ப்படும்போது ஒலி எழுப்பாது. ஆனால் போலியானவை  ஒலி எழுப்பும். 

சுவை முக்கியம்! 
வால்நட் மொருமொருப்பான தன்மை கொண்டவை. ஆனால் ஆம் அதை மெல்லும்போது அவை மென்மையாகவும் மிருதுவாகவும் கரையும். உண்மையான வால்நட்டில் மட்டுமே சுவைக்கப்பெறக்கூடிய சுவை இது.  

கர்னலைச் சரிபார்க்கவும்

வால்நட்டின் கர்னலுக்கு (தோல்) கவனம் செலுத்துங்கள். அசல் வால்நடை அடையாளம் காண அவற்றை முகர்ந்துப் பார்த்தும் தொட்டுப்பார்த்தும் கண்டறிய வேண்டும். வால்நட் தோல் எண்ணெய் வாசனையுடனும் கசப்புத்தன்மையுடனும் இருந்தால், அது போலியானது. அசல் வால்நட் வாசனை இல்லாத கர்னலைக் கொண்டுள்ளன.

நிறம்

நல்ல வால்நட் பருப்புகள் வெளிர் பழுப்பு அல்லது தங்க நிறத்தில் இருக்கும். போலியானவை அடர் பழுப்பு அல்லது கருப்பு கொண்டிருக்கும். அதனால் மந்தமான கர்னல் கொண்ட  போலியான வால்நட் தவிர்க்கப்பட வேண்டும். அசல் வால்நட்டின் தோலின் பளபளப்பு வைத்தே போலி ஒன்றிலிருந்து எளிதாக வேறுபடுத்தப்படுகிறது.

ஆரோக்கியத்திற்காக அதிகம் செலவிட்டு அதிக மக்களால் வாங்கப்படும் பலவகை உலர் பழங்களுள் வால்நட்டும் ஒன்று. இப்படி வாங்கப்படும் வால்நட்டில், அதிக லாபம் பார்க்க பேராசப்படும் சில வியாபாரிகளிடம் ஏமாறாமல் நம் பணத்தை ஆரோக்கியத்தில் தெளிவாக செலவிடுவது நம் கடமை. அதற்கு இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவும்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Fasting Facts: 36 மணி நேர விரதம் நல்லதா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஆபத்துகள், யாருக்கு செட் ஆகாது?
36 மணி நேர விரதம் நல்லதா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஆபத்துகள், யாருக்கு செட் ஆகாது?
Curry Leaves Rice: முடிக்கு ஆரோக்கியம் தரும், சுவையான கறிவேப்பிலை சாதம்..! நறுக்குனு செய்வது எப்படி?
முடிக்கு ஆரோக்கியம் தரும், சுவையான கறிவேப்பிலை சாதம்..! நறுக்குனு செய்வது எப்படி?
அரிசி விலை உயர்வு கட்டுக்குள் வரும்; பதுக்கல் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் வெங்கட்ராமன் !
அரிசி விலை உயர்வு கட்டுக்குள் வரும்; பதுக்கல் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் வெங்கட்ராமன் !
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: சீமான் பொது வேட்பாளராக களமிறங்குவதில் என்ன சவால்கள்? ஓர் அலசல்
Seeman: சீமான் பொது வேட்பாளராக களமிறங்குவதில் என்ன சவால்கள்? ஓர் அலசல்
TVK On Stalin:: ”எந்த ஜோசியர் சொன்னார், அதென்ன 9 நிமிட கணக்கு” ஸ்டாலின் வீடியோவிற்கு தவெக பதிலடி
”எந்த ஜோசியர் சொன்னார், அதென்ன 9 நிமிட கணக்கு” ஸ்டாலின் வீடியோவிற்கு தவெக பதிலடி
இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை: யார் இந்த ஹோமி பாபா ? அவரின் சாதனை என்ன?
இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை: யார் இந்த ஹோமி பாபா ? அவரின் சாதனை என்ன?
Congress Rally: ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
IND vs PAK: 6 ஓவர் போட்டி! சிக்ஸர் மழை பொழிந்த பாகிஸ்தான்! இந்தியா அதிர்ச்சி தோல்வி!
IND vs PAK: 6 ஓவர் போட்டி! சிக்ஸர் மழை பொழிந்த பாகிஸ்தான்! இந்தியா அதிர்ச்சி தோல்வி!
அன்பில் மகேஷ் கைது.. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! அடுத்தது நம்மளா? கதிகலங்கும் முன்னாள் அமைச்சர்கள்
அன்பில் மகேஷ் கைது.. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! அடுத்தது நம்மளா? கதிகலங்கும் முன்னாள் அமைச்சர்கள்
இன்றைய ராசிபலன் (Oct.31) -யாருக்கு? எப்படி? மாதத்தின் கடைசி நாள் வரவா? செலவா? சாதகமா? பாதகமா?
இன்றைய ராசிபலன் (Oct.31) -யாருக்கு? எப்படி? மாதத்தின் கடைசி நாள் வரவா? செலவா? சாதகமா? பாதகமா?
இன்று விண்ணில் பாய்கிறது GSLV - F18 : இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் NVS-03 செயற்கைக்கோள் பற்றி தெரியுமா?
இன்று விண்ணில் பாய்கிறது GSLV - F18 : இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் NVS-03 செயற்கைக்கோள் பற்றி தெரியுமா?
Embed widget