மேலும் அறிய

Dal Recipe:சப்பாத்திக்கு சூப்பர் காம்போ- பருப்பு மசியல் செய்முறை இதோ!

சப்பாத்தியுடன் வைத்து சாப்பிட சுவையான பருப்பு மசியல் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் 

துவரம் பருப்பு - 100 கிராம்

பாசி பருப்பு - 150 கிராம்

பச்சை மிளகாய் - 3

பூண்டு - 10 பல்

தக்காளி - 3

வெங்காயம் - 2

நெய் - ஒரு ஸ்பூன்

கடுகு - ஒரு ஸ்பூன்

காய்ந்த மிளகாய் -2

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி - சிறிது

மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - சிறிதளவு

செய்முறை

10 நிமிடம் ஊறவைத்த 100 கிராம் துவரம் பருப்பை, குக்கரில் சேர்க்கவும், 10 நிமிடம் ஊற வைத்த 150 கிராம் பாசி பருப்பையும் குக்கரில் சேர்க்கவும். மேலும் இதனுடன் 3  நறுக்கிய தக்காளி, 2 நறுக்கிய பெரிய வெங்காயம், 4 கீறிய பச்சை மிளகாய், 10 பல் பூண்டு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு கப் அளவு தண்ணீர் விட்டு, இதை நன்றாக கலந்து விட்டு வழக்கம் போல் மூடி போட்டு வேக வைக்கவும்.

4 விசில் வந்ததும் இதை அடுப்பில் இருந்து இறக்கி பிரஷர் அடங்கியதும் மூடியயை திறந்து இதை கரண்டியால் லேசாக மசித்து விட்டாலே நன்றாக மசிந்து விடும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்ந்து கலந்து விடவும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து உருகியதும், ஒரு ஸ்பூன் சீரகம், காய்ந்த மிளகாய் 2, கடுகு உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன், பெருங்காய தூள் சிறிதளவு சேர்க்கவும். கடுகு பொரிந்து காய்ந்த மிளகாய் சிவந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்போது இதில் சிறிது கறிவேப்பிலை சேர்த்து கலந்துவிட்டுக் கொள்ளவும். 

இதற்கிடையே நாம் தயார் செய்து வைத்துள்ள பருப்பில் சிறிது நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து, இதனுடன் தாளிப்பையும் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவு தான் சுவையான பருப்பு மசியல் தயார். இது சப்பாத்தியுடன் வைத்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். 

மேலும் படிக்க 

Green Peas Rice : பிரியாணியை மிஞ்சும் சுவையில் பச்சை பட்டாணி சாதம்.. செய்முறை இதோ..

Banana Poli: அடிபோலி! வாழைப்பத்தில் சூப்பர் சுவையில் போளி செய்வது எப்படி?

தலைப்பு செய்திகள்

TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Tesla Roadster: நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
Embed widget