மேலும் அறிய

Birbal Ki Khichdi : கிச்சடி பிடிக்காதா? பீர்பால் கிச்சடியை ஒரு முறை ட்ரை பண்ணுங்க கண்டிப்பா பிடிக்கும்...

சுவையான ஆரோக்கியமான பீர்பால் கிச்சடி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

உப்மா, கிச்சடி என்றாலே நம் எல்லோருக்கும் ஒரு வெறுப்பு வரும். ஆனால் கிச்சடியை மிகவும் சுவையாகவும், ஆரோக்யமானதாகவும் செய்ய முடியும். கொண்டைக்கடலை , உளுத்தம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பு ஆகியவற்றைக் கொண்டு பீர்பால் கிச்சடி எளிய முறையில் குறைந்த நேரத்தில் செய்ய முடியும். இந்த கிச்சடி சீரகம், பூண்டு, இஞ்சி மற்றும் புதினா மற்றும் மசாலா சேர்த்து செய்யப்படுவதால் இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். இந்த கிச்சடியை ஒருமுறை சுவைத்தால் நிச்சயம் கிச்சடி உங்க ஃப்பேவரெட் லிஸ்ட்டில் சேர்ந்து விடும். 

தேவையான பொருட்கள்

500 கிராம் கோதுமை ரவை, 100 கிராம் சன்னா பருப்பு, 100 கிராம் உளுத்தம் பருப்பு கழுவியது, 200 கிராம் பாசி பருப்பு, 300 கிராம் வேகவைத்த அரிசி, 100 மில்லி நெய், 2 கிராம் சீரகம், 15 கிராம் நறுக்கிய பூண்டு, 8 கிராம் நறுக்கிய இஞ்சி, 70 கிராம் பீன்ஸ் நறுக்கியது, 70 கிராம் கேரட் நறுக்கியது, 40 கிராம் வறுத்த வெங்காயம், மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, ஒரு சிட்டிகை சிவப்பு மிளகாய் தூள், 15 கிராம் சோம்பு, 10 கிராம் கசூரி மேத்தி, 10 கிராம் புதிய புதினா இலைகள், உப்பு- சுவைக்கேற்ப. 

செய்முறை

1.தோல் நீக்கிய உளுத்தம்பருப்பு,  நிலவேம்பு மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றைக் கலந்து, நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.  இவை அனைத்தையும் புழுங்கல் அரிசி மற்றும் கோதுமை ரவை ஆகியவற்றுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.  அடிப்பிடிக்காமல் இருக்க தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

2.கிச்சடி கெட்டியாகத் தொடங்கும்.

3. கோதுமை ரவை, அரிசி, பருப்புகள் ஆகியவை வெந்து சரியான பதத்தில் மாறியவுடன் அடுப்பை அணைத்து விட்டு இந்த கலவையை மூடி போட்டு குளிர்ந்த இடத்தில் வைக்க வேண்டும்.

4.மற்றொரு கடாயில் நெய் மற்றும் சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும். இப்போது  நறுக்கிய பூண்டு, இஞ்சி,  பீன்ஸ் மற்றும் கேரட் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

5.கலவையை நன்றாக வதக்கி, ஃப்ரெஷ் புதினா இலைகள், வெங்காயம், மஞ்சள் மற்றும் சிவப்பு மிகளாய் தூள் சேர்த்து  வதக்கிய பின் இதனுடன் கிச்சடியை சேர்க்க வேண்டும்.

6.எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து, ஒரு கெட்டிப் பதம் கிடைக்கும் வரை லேசான தீயில் வேக வைக்க வேண்டும்.

7.இறுதியாக உங்கள் சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து, சற்று அதிகமான அளவில் நெய் சேர்த்து கிளற வேண்டும்.  இப்போது சுவையான பீர்பால் கிச்சடி தயாராகி விட்டது. கிச்சடியை சூடாக பரிமாறலாம்.

மேலும் படிக்க

Leo Success Meet: லியோ வெற்றி விழாவுக்கு காவல்துறை அனுமதி.. ஆனால் சில நிபந்தனைகள் இருக்கு..!

PM Modi Visit Gujarat: இரண்டு நாள் பயணமாக குஜராத் செல்லும் பிரதமர் மோடி.. பயணத்திட்டம் என்ன?

தலைப்பு செய்திகள்

வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Embed widget