மேலும் அறிய

Achaari Paneer Pulao : சுவையான அச்சாரி பனீர் புலாவ் ரெசிபி.. எளிமையாக எப்படி செய்வதென்று பார்க்கலாம்..

சுவையான ஆச்சார்யா பனீர் புலாவ் ரெசிபி செய்முறை பார்க்கலாம்.

தினம் சாதம், சாம்பார், பொரியல் என சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான மற்றும் சுவையான உணவை சாப்பிட விரும்புகிறீர்களா? அப்போ நிச்சயம் நீங்க ஆச்சாரி பனீர் புலாவ் ரெசிபியை ட்ரை பன்னலாம். பனீர் புலாவ் எளிமையான மற்றும் சுவையான ரெசிபி. ஆச்சாரி பனீர் புலாவின் சுவை அனைவரும் விரும்பும்படி இருக்கும். இதில் சேர்க்கப்படும் பனீர் இந்த சாதத்தை சாப்பிடும் போது கூடுதல் சுவையை கொடுக்கும். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ரெசிபியை விரும்பி சாப்பிடுவர். வாங்க அச்சாரி பனீர் புலாவ் ரெசிபி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

300 கிராம் பனீர் க்யூப், 2 கப் அரிசி, 1 டீஸ்பூன் எண்ணெய், 1-2 டீஸ்பூன் எலுமிச்சை அல்லது பச்சை மிளகாய் ஊறுகாய், 4-5 கருப்பு மிளகுத்தூள், 1 டீஸ்பூன் ஜீரா, 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம், 1 தேக்கரண்டி நைஜெல்லா (கலோஞ்சி) விதைகள், 1 பச்சை குடை மிளகாய் நறுக்கியது, 1 மஞ்சள் குடை மிளகாய் நறுக்கியது, 1 சிவப்பு குடை மிளகாய் நறுக்கியது, 1/2 கப் தயிர்,1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி ஹல்டி(haldi), 1-2 வளைகுடா இலை, 3-4 கப் தண்ணீர், உப்பு - சுவைக்கேற்ப, கொத்தமல்லி இலைகள் அலங்காரத்திற்கு. 

செய்முறை

1. அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும். இதில், ஜீரா, நைஜெல்லா (கலோஞ்சி) விதைகள், கருப்பு மிளகுத்தூள், வளைகுடா இலைகள் மற்றும் பெருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்க்கவும். விதைகள்  பொரிய ஆரம்பித்தவுடன், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் ஹல்டி( haldi) சேர்க்க வேண்டும். இதனை நன்கு கலந்து விட்டு  தயிர் சேர்க்க வேண்டும்.

2.அடுத்து, எலுமிச்சை ஊறுகாயை உப்பு சேர்த்து  இரண்டு நிமிடங்கள் வதக்க வேண்டும். அரிசி, பனீர் துண்டுகள் மற்றும் மிளகுத்தூள் சேர்க்க வேண்டும். கலவையை நன்றாக கலக்க வேண்டும்.  பின் 2 கப் அரிசி சேர்த்து அதில் 3 கப் தண்ணீர் சேர்க்கவும். தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்க்கலாம்.

3.தண்ணீர் முழுமையாக அரிசியால் உறிஞ்சப்படும் வரை அரிசி கலவையை குறைந்த நடுத்தர தீயில் கொதிக்க வைக்க வேண்டும். அச்சாரி பனீர் புலாவ் வெந்ததும், ஃப்ரெஷ்ஷான கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து சூடாக பரிமாறவும்.  இந்த பனீர் புலாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். 

மேலும் படிக்க

Minister M. Subramanian: அடுத்த 2 மாதங்களில் 10 ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்.. டெங்கு காய்ச்சல் தடுக்கும் முயற்சியில் தீவிரம்..

அடிகளார் சமாதியில் சீமான்..! பக்தி பரவசத்துடன் வழிபாடு..! மேல்மருவத்தூருக்கு படையெடுக்கும் அரசியல் தலைவர்கள்..!

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
Embed widget