மேலும் அறிய

கவனம்! கவனம்! இதெல்லாம் சாதாரணமில்ல.. உங்க முதுகு தண்ட பாதிக்கும்! இதப்படிங்க!

முதுகுதண்டு ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் வருகிறது. முதுகு தண்டு ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் பல்வேறு நோய்கள் வருகிறது.

முதுகு தண்டு ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் உடலில் பல்வேறு பிரச்னைகள் வருகிறது. முதுகு தண்டு ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் பல்வேறு நோய்கள் வருகிறது. முதுகு தண்டு ஆரோக்கியமாக வைத்து இருக்க எளிய 6 வழிமுறைகள்.

முதுகு சம்பத்தப்பட்ட பிரச்னைகள் உலகளவில் பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், உடல் உழைப்பு இல்லாமல் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, உடற்பயிற்சி இன்மை, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களால் முதுகு தண்டு பாதிக்கப்படுகிறது. வருமுன் காப்பதே சிறந்தது. முதுகு சமந்தபட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்க செய்ய வேண்டிய சில வழிமுறைகள்

கவனம்! கவனம்! இதெல்லாம் சாதாரணமில்ல.. உங்க முதுகு தண்ட பாதிக்கும்! இதப்படிங்க!

  1. உடற் பயிற்சி - உடற்பயிற்சி தினம் 30- 60 நிமிடங்கள் செய்வது முழு உடலையும் ஆரோக்கியமாக வைக்கும். நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்ளிங், யோகா போன்ற எளிமையான பயிற்சிகள் அனைவராலும் செய்ய முடியும். முதுகு தண்டு பலமாக இருப்பதற்கு உதவியாக இருக்கும். மேலும், ஜிம் உபகரணங்கள் வைத்து செய்யும் பயிற்சிகளும் முதுகு தண்டு பலமாக வைப்பதற்கு உதவும். தினம் உடற்பயிற்சி செய்வது அவசியம்.

கவனம்! கவனம்! இதெல்லாம் சாதாரணமில்ல.. உங்க முதுகு தண்ட பாதிக்கும்! இதப்படிங்க!

2. சரியான போஸ்சர் - முதுகு தண்டு S வடிவத்தில் இருக்கும். அதை நேராக வைத்து இருக்க வேண்டும். நடக்கும் போதும், அமர்ந்து வேலை செய்யும் முதுகு சரியாக இருக்கிறதா என்பதை உறுதி படுத்தி கொள்ள வேண்டும். நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவராக இருந்தால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து நடந்து முதுகு தண்டை சரி படுத்தி கொள்ள வேண்டும். நீண்ட நேரம் அமர்ந்து இருந்தால் அது முதுகு வடிவம் மாறி அதுவே வலி வருவதற்கு காரணமாக அமையும்.

3.சரியான நிலையில் தூங்க வேண்டும். - தூங்கும் போது சரியாக நேராக முதுகு தண்டு தரையில் வைத்து படுத்து தூங்க வேண்டும். முதுகு தண்டில் இருக்கும் அழுத்தம் முழுவதும் ரிலாக்ஸாக இருக்கும். சரியான அளவில் தலையணை வைத்து இருக்க வேண்டும். அதிக உயரத்தில் தலையணை வைத்து தூங்குவது முதுகு தண்டை பாதிக்கும்.

கவனம்! கவனம்! இதெல்லாம் சாதாரணமில்ல.. உங்க முதுகு தண்ட பாதிக்கும்! இதப்படிங்க!

4.அலாரம் வைத்து கொள்ளுங்கள் - வேலை நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு முறை எழுந்து லேசான பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் முதுகு மற்றும் கால் தசைகள் ஓய்வாக இருப்பதற்கு உதவியாக இருக்கும்.

5.எடை தூக்க கூடாது - உங்களுக்கு முடிந்த வரையில் மட்டும் எடை தூக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக , தூக்குவது, முதுகு தண்டை பாதிக்கும். எடை தூக்கும் போது முதுகு தண்டு எப்படி இருக்கிறது என்பதை உறுதி படுத்தி கொள்ள வேண்டும்.

6.வாழ்வியல் முறை - உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுன், போதுமான பயிற்சியுடனும், ஊட்டச்சத்து மிக்க உணவு என ஆரோக்கியமாக வாழ்வியல் முறை பின்பற்ற வேண்டும். இது மிகவும் அவசியம். சுறுசுறுப்பான வாழ்வியல் முறை பின்பற்றுவது அவசியம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்

Jai Shah : தொடங்கியது அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..

Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!

Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?

ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Jai Shah : தொடங்கியது அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ்  நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்

WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?

Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!

GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?

Embed widget