மேலும் அறிய

Banana: மக்களே! வாழைப்பழம் சாப்பிட்டால் சளி தொந்தரவு ஏற்படுமா? ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்!

Banana:வாழைப்பழம் சாப்பிடுவதால் சளி, இருமல் ஏற்படும் என்று சொல்வது உண்மையா என்பது பற்றி விவரங்களை இங்கே காணலாம்.

வாழைப்பழம் ஊட்டச்சத்து நிறைந்தது. எளிதாக கிடைக்க கூடியது. தினமும் சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது. பொட்டாசியம், நார்ச்சத்து நிறைந்தது.வாழைப்பழம் சாப்பிடுவதால் இருமல், சளி ஏற்படும் என்று நம்பப்படுகிறது. இதில் உண்மையா என்பது பற்றி ஊட்டச்சத்து நிபுணர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

வாழைப்பழம் சாப்பிட்டால் சளித்தொல்லையா?

வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் உடலின் செரிமான மண்டலத்தை சீராக செயல்பட வைக்கிறது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வாழைப்பழம் சாப்பிடுவது சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படும் என்று சொல்லப்படுவது உண்மையா என்ற கேள்விக்குப்  ஊட்டச்சத்து நிபுணர் அமிதா காட்ரே பதில் அளித்துள்ளார். 

அதில் அவர் கூறும்போது, ”சளி, இருமல் பிரச்சனை காற்றில் உள்ள வைரஸ் தொற்று காரணமாக ஏற்படுகிறது. வாழைப்பழம் சாப்பிடுவதால் அல்ல. சிலருக்கு ஒவ்வாமை இருக்கலாம். மழை காலத்தில் சாப்பிட்டால் சிலருக்கு சளி ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வாமை இருப்பவர்கள், ஏற்கனவே சளி பிரச்னை இருப்பவர்கள் ஆகியோருக்கு அதன் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் சளி ஏற்படும் வாய்ப்பு இருக்கும். ஆனால், வாழைப்பழம் சாப்பிடுவதால் சளி தொல்லை ஏற்படாது. “என்று விளக்கம் அளிக்கிறார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amita Gadre | Nutritionist (@amitagadre)

உடல்நிலை சரியில்லாதபோது வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்கலாம். இதுவும் ஒவ்வொருவரின் உடலினை பொறுத்தே அமைகிறது. அதற்கேற்றவாறு வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும். குறிப்பாக ஆஸ்துமா, ஒவ்வாமை இருப்பவர்கள் வாழைப்பழம் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கலாம்.இவர்களுக்கு வாழைப்பழம் சாப்பிட்டவுடன் சளி  ஏற்படலாம். இதனால் சளி தொந்தரவு இருக்கும்போது வாழைப்பழம் சாப்பிட வேண்டாம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

சளி, இருமல் பிரச்சனைகளை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரிசெய்யலாம். உணவு முறைகளில் மாற்றம் செய்தால் அதுவே மருந்தாகிவிடும். பூண்டு, மஞ்சள், துளசி, பாதாம், நெல்லிக்காய், எலுமிச்சை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு உள்ளிட்டவை ஊட்டச்சத்து நிறைந்தது. தினமும் சரிவிகித உணவும் சீரான உடற்பயிற்சியும் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும்.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget