மேலும் அறிய

BHEL Recruitment: பெல் நிறுவனத்தில் வேலை; மாதம் ரூ.1.20 லட்சம் ஊதியம்; விண்ணப்பிக்க தகுதிகள் என்ன?

BHEL Recruitment: பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது

BHEL Recruitment 2023 : பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பி.ஹெச்.இ.எல்.) நிறுவனத்தில் ' முதன்மை ஆலோசகர்'  பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பணி விவரங்கள்:

 வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பணிபுரிய முதன்மை ஆலோசகர் பணிக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 
பணி இடம்:

இந்த வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லி மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர்.

ஊதிய விவரம்:

இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு ரூ. 1,25,000 மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கல்வித் தகுதி:

AMIE, பொறியியல், பி.டெக்., எலக்ட்ரிக்கல் இஞ்சினியரிங் உள்ளிட்ட பொறியியல்  படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இரண்டு ஆண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும்.

ரயில்வே துறையில் பணி செய்து ஓய்வு பெற்றவர்கள், மெட்ரோ பணியில் வேலை பார்த்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க 63 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பணி காலம்:

இது ஓராண்டுகால ஒப்பந்தம் அடிப்படையிலான பணி. பணிதிறன் அடிப்படயில் பணிகாலம் நீட்டிக்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.11.2023

அதிகாரப்பூர்வ இணையதள முகவரி- https://drive.google.com/file/d/1yqycf84GTYoSioqqJ_Xa1vUDsN4EdeYW/view - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

எப்படி விண்ணப்பிப்பது?

 விண்ணப்பதாரர்கள் BHEL இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://careers.bhel.in:8443/bhel/jsp/#openings-   கிளிக் செய்யவும், 

 ஹோம் பக்கத்தில் உள்ள மெனு பிரிவுகளில் "Careers" என்பதை கிளிக் செய்யவும்.

அடுத்து“BHEL Recruitment 2023” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

உங்களது விவரங்களை பூர்த்தி செய்து உடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றி Submit Button- ஐ கிளிக் செய்யவும்.

https://drive.google.com/file/d/1yqycf84GTYoSioqqJ_Xa1vUDsN4EdeYW/view - என்ற இணைப்பை க்ளிக் செய்து முழு விவரத்தை அறியலாம்.

பணி விவரம்

 Supervisor Trainee (Mechanical)

 Supervisor Trainee (Civil) 

 Supervisor Trainee (HR) 

பணி இடம்:

இந்த வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் திருச்சி, போபால், ஹைதராபாத், ஹரித்வார், ஜான்சி, கார்ப்ரேட் ஆபிஸ், பவர் செக்டார் உள்ள அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவர். 

ஊதிய விவரம்:

இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு ரூ.32,000 - 1,00,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து எலக்ட்ரிக்கல் /  எலக்ட்ரானிக்ஸ் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

65% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பணி காலம்:

இது இரண்டு ஆண்டுகால ஒப்பந்தம் அடிப்படையிலான பணி. 

விண்ணப்ப கட்டணம்

இதற்கு விண்ணப்பிக்க ஜி.எஸ்.டி.-யுடன் சேர்த்து ரூ.795 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். 

பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ப்ராசசிங் கட்டணம் செலுத்த வேண்டும்.

உத்தேசிக்கப்பட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வு தேதி - டிசம்பர்,2023

அதிகாரப்பூர்வ இணையதள முகவரி-https://www.apprenticeshipindia.gov.in/  - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

விண்ணப்பிக்கவேண்டிய கடைசி தேதி: 25.11.2023

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Kenishaa | ரேடியோ ரூம் TO GOA வீடு..பாடகியுடன் ஜெயம் ரவி.. கதறி அழும் ஆர்த்தி!Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?Cuddalore Mayor | Thirumavalavan meets MK Stalin | மிரட்டப்பட்டாரா திருமா? அந்தர் பல்டி பேச்சுகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? -  யார் தெரியுமா..?
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? - யார் தெரியுமா..?
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Embed widget