மேலும் அறிய

Cancer Fighting Foods : புற்றுநோய் எதிர்த்து போராடக்கூடிய முக்கியமான உணவுகள் இவைதான்.. தினம் ஒன்றையாச்சு சாப்பிடுங்க..

புற்றுநோயை எதிர்த்துப் போராடும் உணவுகளில் 5 சூப்பர் ஃபுட் எவை என்று தெரியுமா? காய்கறி, பழங்களில் இருக்கும் வைட்டமின்களும், மினரல்களும், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்டுகளும் எப்போதும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

அதில் 5 சூப்பர் ஃபுட்களும் உண்டு. ஆளிவிதை, மஞ்சள், அவுரிநெல்லி, ப்ரோக்கோலி, காளான் ஆகியன தான் அந்த 5 சூப்பர் ஃபுட்.

ஆளிவிதை:
ஆளி விதை, இதைப் பற்றி நம்மில் பலர் அறிந்திருக்கக் கூட மாட்டோம். ஆனால் இது அத்தனை பெரிய அருமருந்து. ஆளிவிதைகளில் லிக்னான்கள் நிறைவாக உள்ளன, அவை மார்பக புற்றுநோய் போன்ற ஈஸ்ட்ரோஜனைச் சார்ந்த புற்றுநோய்களிலிருந்து பெண்களைப் பாதுகாக்கின்றன. ஆளிவிதை மற்றும் ஆளிவிதை எண்ணெய்யில் உள்ள’ சில அத்தியாவசிய ஒமேகா-3  கொழுப்பு ஆசிட் ALA ஆதாரங்களில் ஒன்றாகும். இது மார்பக புற்றுநோய்க்கு காரணமான புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராட்டிப் பெண்களைப் பாதுகாக்கிறது.

மஞ்சள்:
மஞ்சளில் உள்ளது ஒரு முக்கிய வேதிக்கூறு குர்குமின். மார்பக, இரைப்பை, நுரையீரல் மற்றும் தோல் புற்றுநோய் போன்ற புற்றுநோய் செல்களைத் தடுக்கக்கூடிய குர்குமின் எனப்படும் ஒரு கலவை மஞ்சளில் உள்ளது. குர்குமினின் சக்திவாய்ந்த செல் பாதுகாப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க முடிகிறது. உலகம் முழுவதும் இதனை நிரூபிக்க பல்வேறு மருத்துவச் சான்றுகளும் உள்ளன.

அவுரிநெல்லி:
வெளிநாடுகளில் கொண்டாடப்படும் புளூபெர்ரிஸ் தான் அவுரிநெல்லி. இதில் மார்பக புற்றுநோயைத் தடுக்க உதவும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற காரணிகள் நிறைவாக உள்ளது. அவுரிநெல்லியில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள், பல்வேறு வகையான மார்பக புற்றுநோயின் வளர்ச்சி மற்றும் பரவலைத் தடுக்க இணைந்து செயல்படுகின்றன. புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட எலாஜிக் அமிலம் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்களும் அவற்றில் நிறைந்துள்ளன.

ப்ரோக்கோலி:
இது ஈஸ்ட்ரோஜன் வளர்சிதை மாற்றத்தை  சரி செய்யவும், மார்பக கட்டி செல் வளர்ச்சியை அடக்கவும் உதவும் ’இந்தோல்-3-கார்பினோல்’ எனப்படும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் சேர்மங்களைக் கொண்டுள்ளது. மார்பகம், கருப்பை வாய் மற்றும் புரோஸ்டேட் போன்ற ஹார்மோன் சார்ந்த புற்றுநோய்களிலிருந்து  பாதுகாக்கின்றன.

காளான்:
காளானில்’ அழற்சி எதிர்ப்பு, வைரஸ் தடுப்பு, கொழுப்பைக் குறைக்கும் மற்றும் நோயெதிர்ப்பு-மேம்படுத்தும் பண்புகள் உள்ளன, இது இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன. பொதுவாக, காளான்கள் நியாசின் (வைட்டமின் பி3) மற்றும் ரிபோஃப்ளேவின் (வைட்டமின் பி2) ஆகியவற்றின் நல்ல மூலமாகும். “கொரிய மார்பக புற்றுநோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், காளான்களை உட்கொள்வது மார்பக புற்றுநோயின் அபாயத்தை கணிசமாகக் குறைவது கண்டறியப்பட்டது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Embed widget