மேலும் அறிய

Skin Care - க்ரீம்களை வாங்கி குவிக்கிறீங்களா? வாங்குறதுக்கு முன்னாடி இந்த 5 விஷயங்களை சரிபாருங்க..

அவர்கள் உங்கள் சருமத்தைப் புரிந்துகொள்வது மட்டுமல்லாமல், குறிப்பிடத்தக்க தயாரிப்பு மற்றும் அறிவுரைகளையும் வழங்குவார்கள். 

பெண்களோ ஆண்களோ யாராக இருந்தாலும் பளபளப்பான சருமைத்தையும் , முகத்தையும் பெற வேண்டும் என்பதுதான் விருப்பம். அதற்காக நம்மில் சிலர் கடுமையான மெனக்கெடல்களை கூட செய்வோம்.ஒரு தனிநபராக, உங்கள் முகம் மற்றும் தோல் பரமாமரிப்பிற்கு தேவையான பொருட்களைக் கண்டுபிடிப்பது முக்கியம். அதே நேரத்தில்  ஸ்கின் கேர் பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்னதாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில விஷயங்களை கடைப்பிடிப்பதும் அவசியம்

Skin Care - க்ரீம்களை வாங்கி குவிக்கிறீங்களா? வாங்குறதுக்கு முன்னாடி இந்த 5 விஷயங்களை சரிபாருங்க..

1. உங்கள் சருமத்தின் வகையை அறிந்து கொள்ளுங்கள்:

சரும பராமரிப்பை செய்வதற்கு முன்னதாக நீங்கள் செய்யவேண்டிய  முதல் வேலை உங்கள் தோலின் வகையை அறிந்துகொள்வதுதான். ​​உங்களுக்கு எண்ணெய், வறண்ட, சென்டிட்டிவான‌ அல்லது கலவையான சருமம் உள்ளதா என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் சரும வகைக்கு ஏற்ற தயாரிப்புகளை பயன்படுத்துவதுதான் சிறந்தது.

2. மிகைப்படுத்தப்பட்ட பொருட்கள்:

திரைப்பட நடிகைகள் அல்லது சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு மிக்கவர்கள் ஒரு குறிப்பிட்ட ஸ்கின் கேர் புராடெக்டை புரமோட் செய்யலாம்.  அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் நீங்கள் ஒரு தயாரிப்பை வாங்கப் போகிறீர்கள் என்றால், அதனை பயன்படுத்துவதற்கு முன்னதாக அவர்களுக்கும் உங்களுக்கும் ஒரே மாதிரியான ஸ்கின் டைப்பாக இருக்கிறதா? என்பதை அறிந்துக்கொள்ளுங்கள் . குறிப்பாக ஆன்லைனில் ஸ்கின் பாதுகாப்பு பொருட்களை வாங்கும்பொழுது,  எவ்வளவு நல்ல கமெண்ட்ஸ் வந்திருக்கிறது அல்லது  எத்தனை ஸ்டார்ஸ் கொடுத்திருக்கிறார்கள் என்பதை பொருட்படுத்தாமல், பொருட்களின் பட்டியலைச் சரிபார்ப்பதுதான் முக்கியம்.

3. அடிப்படைகளை அறிந்து கொள்ளுங்கள்: 

எந்தவொரு சிறந்த தோல் பராமரிப்பு முறைக்கும் அடித்தளமாக இருப்பது சுத்தமான, ஹைட்ரேட் செய்யப்பட்ட ,  சூரிய-பாதுகாப்பு, சிகிச்சை போன்ற அம்சம்தான். அதனை சரிபாருங்கள். அது எந்த வகை ஸ்கின் டைப்பாக இருந்தாலும் சரி.

Skin Care - க்ரீம்களை வாங்கி குவிக்கிறீங்களா? வாங்குறதுக்கு முன்னாடி இந்த 5 விஷயங்களை சரிபாருங்க..

4. பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்: 

ஏதேனும் புதிய தயாரிப்பை பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.  அதனை எப்படி செய்ய வேண்டும் என்றால் உங்கள் முன்கையில் உள்ள தோலின் ஒரு சிறிய பகுதியில் வாங்கிய பொருளை பயன்படுத்தி  சோதிக்கவும். , உங்களுக்கு ஒவ்வாமை  இருந்தாலும் சருமத்தில் அரிப்பு , வீக்கம் , அல்லது சிவந்து போதல் போன்ற பிரச்சனைகள் இருக்கும். எதுவும்  எதிர்வினை ஆகவில்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகு முகத்தில் பயன்படுத்துங்கள்.

5. சரும மருத்துவரைப் அணுகவும்:

 நல்ல சருமம் வேண்டும் என்பதில் நீங்கள் தீவிரமாக இருந்தால்,  சரும மருத்துவரை அணுக வேண்டும். அவர்கள் உங்கள் சருமத்தைப் புரிந்துகொள்வது மட்டுமல்லாமல், குறிப்பிடத்தக்க தயாரிப்பு மற்றும் அறிவுரைகளையும் வழங்குவார்கள். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget