மேலும் அறிய

பூண்டு நீண்ட நாட்களுக்கு பிரெஷ்ஷாக இருக்க வேண்டுமா? இதோ டிப்ஸ்..

பூண்டு நீண்ட நாட்கள் ப்ரெஷ் ஆக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே காணலாம்.

சமையலில் பூண்டு இடம்பெறாமல் இருக்காது. இஞ்சி பூண்டு பேஸ்ட், சில பூண்டுகளை இடித்து பொரியல் வகைகளில் சேர்ப்பது என்ற பழக்கம் இருக்கும். கடையில் இருந்து வாங்கி ஸ்டாக் செய்யும் பூண்டு ஃப்ரெஷ் ஆக இருக்க சில டிப்ஸ் இருக்கு.

பூண்டு குறைந்த கலோரி கொண்டது. ஒரு பல் பூண்டு அல்லது மூன்று கிராம் பூண்டில் 4.5 கலோரி இருக்கும். 0.2 கிராம் புரோட்டீன் கொண்டது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். சளி உள்ளிட்ட நோய் தொற்று ஏற்படாமல் இருக்க உதவும். இதய பாதிப்புகள் உள்ளவர்கள் பூண்டு சாப்பிடுவது நல்லது.இது உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு உள்ளவர்களு உதவும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

சந்தைகளில் இருந்து வாங்கும் பூண்டு கெடாமல் இருக்க அதை எப்படி சேமிக்க வேண்டும் என்பதை காணலாம். 

பூண்டில் உள்ள எக்ஸ்ட்ரா தோல் நீக்கி அதை வெயிலில் உலர்த்தி காற்றுப் புகாத டப்பாவில் வைக்க வேண்டும். பூண்டு தோல் நீக்கி ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கும் பழக்கம் இருப்பவர்கள் அதை காற்றுப் புகாத டப்பாவில் வைக்க வேண்டும். ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வேலை செல்பவராக இருந்தால் ஒரு வராத்திற்கு தேவையான பூண்டை தோல் நீக்கி டப்பாவில் ஃப்ரிட்ஜில் வைக்கலாம். இஞ்சி -பூண்டு பேஸ்ட் தயாரித்தும் வைத்தால் சமையல் செய்யும் நேரம் குறைந்துவிடும். 

தினமும் சமையலில் பூண்டு சேர்க்கும் பழக்கம் இருந்தால் பூண்டை நன்றாக சுத்தம் செய்து தோலி நீக்கி அதை விழுதாக அரைக்கவும். இதை ஒரு டப்பாவில் வைத்தால் பூண்டு விழுதை தேவையான உணவுகளை சேர்க்கலாம். நேரமும் மிச்சமாகும். பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி டப்பாவில் வைப்பது நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது. இதை ஒரு வாரத்திற்கு மேல் பயன்படுத்த வேண்டும் என்றால் ஒயிட் வினிகர் சேர்க்க மறந்துவிட வேண்டாம்.

ஜுட் பைகளில் பூண்டு வைப்பது நல்லது. தேவையான அளவு காற்றோட்டம் இருக்கும். இது பூண்டு ஃப்ரெஷ் ஆக இருக்க உதவும். 

காட்டன் பைகளில் கூட வைக்கலாம். காட்டன் துணியை ட்ரேயில் வைத்து அதில் பூண்டு ஸ்டோர் செய்வது ஃப்ரெஷ் ஆக இருக்க உதவும். குளிர் அதிகம் இருக்காத பகுதிகளில் வைக்கவும். குறைந்த ஒளி இருக்கும் இடத்தை தேர்வு செய்வது நல்லது. 

காற்று புகாத டப்பாவில் பூண்டு வைப்பது சீக்கிரம் கெட்டுவிடும் வழக்கம் உண்டு. கடையில் இருந்து பூண்டு வாங்கிவிட்டு வந்தவுடன் அதை பிளாஸ்டிக் கவரிலேயே வைப்பதை தவிர்க்கவும். 

கத்தியை பயன்படுத்தி பூண்டு உரித்தாலும் நீண்ட நேரம் ஆகுதே என்று நினைப்பவரா? இதோ டிப்ஸ் பூண்டை தனித் தனி பற்காக எடுத்துக்கொள்ளவும். பின் மூடி உள்ள ஒரு சில்வர் பாக்ஸில் பூண்டு பற்களை போட்டுவிட்டு ஒரு நிமிடத்திற்கு நன்றாக குலுக்கி கொள்ள வேண்டும். மூடியை திறந்து பூண்டு பற்களை எடுத்து பார்த்தால் சில பூண்டு பற்களின் தோல் முழுவதுமாக உரிந்து வந்து இருக்கும். சில பற்களின் தோல் பாதியளவு நீங்கி இருக்கும். இந்த தோலை எளிதில் எடுத்து விடலாம். இல்லையெனில் தண்ணீரில் ஊறவைத்தும் எளிதாக உரிக்கலாம்.

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget