மேலும் அறிய

Yoga | முகமும் மிக முக்கியம்.. முக ஆரோக்கியத்திற்கான சின்ன சின்ன யோகா..!

முகத்திற்காக சில எளிமையான  யோகா பயிற்சிகள் உள்ளன.

அழகை பராமரிக்க என்ன என்னமோ செய்து கொண்டு இருப்போம். ஆனால் தசைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்தாலே உடல் புத்துணர்ச்சியாக இருக்கும்.  முகத்திலும் தசைகள் உள்ளன. அதற்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்தால் தசைகள் வலுப்படும். முகத்தில் வரும் சுருக்கங்கள், வயதான தோற்றம் போக்க யோகா செய்யலாம். இயற்கையான முறையில் பொலிவாக இருக்க இந்த யோகா பயிற்சிகள் உதவும்.  முகத்திற்காக சில எளிமையான  யோகா பயிற்சிகள் உள்ளன. அவற்றைப் பார்க்கலாம்.

  • முக வடிவம் பெற

 சிலருக்கு முகத்தில் சதை போட்டு குண்டாக இருப்பது மாதிரி இருக்கும். அதை எப்படி சரி செய்வது. இது முகத்தில் இருக்கு அதீத கொழுப்பை குறைத்து முகத்திற்கு வடிவத்தை கொடுக்கும்.

 வலது கையை இடது கன்னத்தில் வைத்து, உள்ளங்கையில் அடிப்பகுதி தாடையில் வைத்து கொண்டு, விரல்கள் நெற்றில் இருக்குமாறு வைத்து கொள்ளவும். உதட்டை குவித்து o வடிவில் வைத்து கொண்டு, மெதுவாக மூச்சை உள்ளிழுத்து வெளியில் விட வேண்டும். இதே போல் வலது பக்கமும் செய்ய வேண்டும். இரண்டு பக்கமும் 5 முறை செய்யலாம்.  

Yoga | முகமும் மிக முக்கியம்.. முக ஆரோக்கியத்திற்கான சின்ன சின்ன யோகா..!

  • கண்களை சுற்றி இருக்கும் வளையத்தை மறைக்க

 மன அழுத்தம், தூக்கமின்மை  போன்ற நேரங்களில் கண்களை சுற்றி ஒரு வளையம் உருவாகும். கண்கள் வலியுடன் இருந்தால், இதை  செய்யலாம். இது கண்களை சுற்றி இருக்கும் தசைகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

நேராக அமர்ந்து கொண்டு இரண்டு கை விரல்களை கொண்டு கண்களை சுற்றி லேசாக அழுத்தி கொடுக்கலாம். விரல்களை கொண்டு கண்களை சுற்றி தட்டி கொடுக்கலாம். இரண்டு கண்களுக்கும் இதை செய்யலாம். ஒவ்வொரு கண்களை சுற்றியும் இரண்டு புறமும் 10 முறை செய்யலாம். இது மிகவும் எளிமையான  பயிற்சி ஆகும்.

Yoga | முகமும் மிக முக்கியம்.. முக ஆரோக்கியத்திற்கான சின்ன சின்ன யோகா..!

  • வயதான தோற்றம் தெரியாமல் இருக்க

நீண்ட நேரம் வேலை செய்வதாலும், மன அழுத்தம் காரணமாகவும், முகத்தில் வயதான தோற்றம் சீக்கிரம் வர ஆரம்பிக்கும் . இதை மாற்ற யோகா பயிற்சிகள் உதவும்.

நேராக அமர்ந்து கொண்டு உதடுகளை விரித்து பரந்த புன்னகை செய்யுங்கள். பின் உதட்டின் வழியாக மூச்சை உள்ளிழுத்து, மெதுவாக மூக்கின் வழியாக வெளியிட வேண்டும். இதே போன்று 10 முறை செய்யலாம். முதல் முறை செய்யும் போது கண்களை திறந்தும், பின்னர் கண்களை முடியும் செய்யலாம். கண்களை மூடி இருக்கும் போது கருவிழிகள் மேல் நோக்கி இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். இது பயிற்சியை ஆழ்ந்து செய்ய  உதவும்.

இந்த பயிற்சிகள் முக தசைகளை வலுவாக்க உதவும். தசைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து  கிடைத்தால் முகம் பொலிவுடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

தலைப்பு செய்திகள்

D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
Embed widget