மேலும் அறிய

TNPSC Group 5A Notification: டிஎன்பிஎஸ்சியின் குரூப் 5 ஏ தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி- முழு விவரம்

டிஎன்பிஎஸ்சியின் குரூப்-5 ஏ(Group-5a) தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசித் தேதி ஆகும். 

டிஎன்பிஎஸ்சியின் குரூப்-5 ஏ (Group-5a) தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசித் தேதி ஆகும். 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-5 ஏ (Group-5a) தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இதன்படி, தலைமை செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட 161 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளை (செப்டம்பர் 21 ஆம் தேதி) கடைசித் தேதி ஆகும். செப்டம்பர் 26 முதல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 18-இல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

என்னென்ன பணி இடங்கள்?

Assistant Section Officer in Secretariat (Other than Law and Finance Department) - 74

Assistant Section Officer in Secretariat (Finance Department) - 29

Assistant in Secretariat  (Other than Law and Finance Department) - 49

Assistant in Secretariat (Finance Department) - 9

என்ன தகுதி?

ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேபோல, மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஏற்கெனவே அரசு ஊழியராகத் தேர்வு பெற்று, குறைந்தது 5 ஆண்டுகள் இளநிலை உதவியாளர் (Junior Assistant) அல்லது உதவியாளராகத் (Assistant) தமிழக அரசின்கீழ் பணிபுரிந்திருக்க வேண்டும். 

TNPSC Group 5A Notification: டிஎன்பிஎஸ்சியின் குரூப் 5 ஏ தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி- முழு விவரம்

வயது வரம்பு

பிரிவு அலுவலர் பதவிக்கு, 01.07.2022 அன்று தேர்வர்களுக்கு அதிகபட்சமாக 35 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது. எஸ்சி, எஸ்சி அருந்ததியர்கள் மற்றும் எஸ்டி பிரிவினருக்கு அதிகபட்ச வயது 40 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.

உதவியாளர் பதவிக்கு, 01.07.2022 அன்று தேர்வர்களுக்கு அதிகபட்சமாக 30 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது. எஸ்சி, எஸ்சி அருந்ததியர்கள் மற்றும் எஸ்டி பிரிவினருக்கு அதிகபட்ச வயது 35 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.

ஊதியம்

பிரிவு அலுவலர் - ரூ.36,400 - ரூ.1,34,200 (Level-16)

உதவியாளர் - ரூ.20,000- ரூ.73,700 (Level-9)

எழுத்துத் தேர்வு

டிசம்பர் 18ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை - பொதுத் தமிழ் தேர்வு
அதே நாளில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை - பொது ஆங்கிலத் தேர்வு

தேர்வு குறித்த முழுமையான விவரங்களை அறிந்துகொள்ள: 

21_2022_Group_V_A_Notfn_Eng.pdf (tnpsc.gov.in)

மேலும் வாசிக்க: Flu in Tamil Nadu: தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல்; காரணம் என்ன? மருந்துகள், தடுப்பது எப்படி? 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget