மேலும் அறிய

JOBS: பழனி கோயிலில் வேலைவாய்ப்பு; ரூபாய் 1.16 லட்சம் வரை மாத ஊதியம்; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

TNHRCE: தண்டாயுதபாணி திருக்கோயிலில் உள்ள பணி வாய்ப்புகள் பற்றிய அறிவிப்புகளை இங்கே காணலாம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் காலியாக உள்ள தட்டச்சர், நூலகர், கணினி பொறியாளர், ஓட்டுநர், நடத்துனர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளித்துறை, தொழில்நுட்ப பிரிவு என மொத்தம் 281 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்பதை பற்றி காணலாம். 

பணியிட விவரம்:

வெளித்துறை பணியிடங்கள்

  • தட்டசர்
  • நூலகர்
  • கூர்க்கா
  • அலுவக உதவியாளர்
  • உதவி சமையல்
  • காவல்

தொழில்நுட்ப பணியிடங்கள்

  • கணினி பொறியாளர்
  • இளநிலை பொறியாளார்
  • வரைவாளர் சிவில்
  • தொழில்நுட்ப உதவியாளர்
  • பிளம்பர்
  • ஃபிட்டர்
  • மிசின் ஆப்ரேட்டர்
  • ஓட்டுநர்
  • நடத்துனர்
  • க்ளீனர்
  • மருத்துவர்

 தட்டச்சர், நூலகர் ஆகியவற்றை உள்ளடக்கிய வெளித்துறை பிரிவின் கீழ் 174 பணியிடங்களும், கணினி பொறியாளர், இளநிலை பொறியாளர் ஆகிய பதவிகளை உள்ளடக்கிய  தொழில்நுட்ப பிரிவின் கீழ் 82 இடங்களும்; நாதஸ்வரம், தவில் ஆகிய  உள்துறை பிரிவின் கீழ் 14 காலிப்பணியிடங்களும்; ஆசிரியை, ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட   19 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. பணியிட விவரங்கள் குறித்த முழு விவரத்தினை அறிவிப்பில் தெரிந்துகொள்ளவும். 

மொத்த பணியிடங்கள் - 281

கல்வித் தகுதி

தொழில்நுட்ப பிரிவிற்கு தேவையான தகுதிகளை கொண்டிருக்க வேண்டும். ஆசியர் பணிக்கு அதற்கான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலை பொறியாளர் பணிகளுக்கு இளநிலை அல்லது ஐ.டி.ஐ. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் விண்ணப்பதாரர்கள், இறை நம்பிக்கை உடையவராகவும் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும். 

வயது வரம்பு

01.07.2022 இன் படி.  18 வயது  நிரம்பியவராகவும், 45 வயதிற்கு மிகாமலும் இருப்பவர்களே இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடைவர்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனி தனியே வயது வரம்பு, கல்வித் தகுதி, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை இந்து அறநிலைத் துறை வெளியிட்ட அறிவிப்பில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அதை படித்து தெரிந்துகொள்ளவும். 

ஊதிய விவரம்

  • தட்டச்சர்  - ரூ.18,500- ரூ.58,000/-
  • நூலகர்  - ரூ.18,500- ரூ.58,000/-
  • கூர்க்கா  - ரூ.11,600- ரூ.36,800/ -
  •  அலுவலக உதவியாளர் - ரூ.15,900- ரூ.50,400/ -
  • உபகோவில் பல வேலை  - ரூ.11,600/- ரூ.36,800/-
  • உதவி சமையல் - ரூ.11,600- ரூ.36,800/-
  •  ஆயா  - ரூ.15,900- ரூ.50,400/-
  • பூஜை கோவில்  - ரூ.15,900- ரூ.50,400/-
  •  உப கோயில் - ரூ.11,600/ரூ.36,800
  •  காவல்  - ரூ.15,900 - ரூ.50,400/-
  • பாத்திரசுத்தி  - ரூ.15,700-ரூ.50,000/-

தொழில்நுட்பம்

  • கணிணி பொறியாளர்  - ரூ.35,900 - ரூ.1,13.500/-
  • இளநிலை பொறியாளர்  - ரூ.35,900 - ரூ.1,13.500/-
  •  வரைவாளர் (சிவில்)  - ரூ.20,600 - ரூ.65,500/-
  •  வரைவாளர்  - ரூ.20,600 - ரூ.65,500/-
  • தொழில்நுட்ப உதவியாளர் (சிவில்) - ரூ.20,600 - ரூ.65,500/-
  • தொழில்நுட்ப உதவியாளர் (மின்) - ரூ.20,600 - ரூ.65,500/-
  • ஹெச்.டி ஆபரேட்டர்  - ரூ.18,200 - ரூ.57,900/-
  • பம்ப் ஆபரேட்டர்  - ரூ.18,000 - ரூ.56,900/-
  •  ப்ளம்பர்  - ரூ.18,000 - ரூ.56,900/-
  • தண்ணீர் சுத்திகரிப்பு நிலைய இயக்குபவர்  - ரூ.16,600 - ரூ.52,400/-
  •  ஃபிட்டர் (3) - ரூ.18,000 - ரூ.56,900/-
  •  வின்ச் மெக்கானிக்  - ரூ.16,600 - ரூ.52,400/-
  •  வின்ச் ஆபரேட்டர்  - ரூ.16,600 - ரூ.52,400/-
  • மிசின் ஆபரேட்டர்  - ரூ.16,600 - ரூ.52,400/-
  •  டிராலி கார்டு  - ரூ.16,600 - ரூ.52,400/-
  •  ஓட்டுனர்  - ரூ.18,500 - ரூ.58,600/-
  •  நடத்துனர்  - ரூ.16,600 - ரூ.50,400/-
  •  க்ளீனர்  - ரூ.15,700 - ரூ.50,000/-
  •  மருத்துவர்  - ரூ.36,700 - ரூ.1,16.200/-

எப்படி விண்ணப்பிப்பது?

இதற்கான விண்ணப்பப் படிவத்தை https://palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=32203 -  மற்றும் https://hrce.tn.gov.in/hrcehome/index.php  - ஆகிய இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபங்களை  நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப  வேண்டிய முகவரி:

இணை ஆணையர்/ செயல் அலுவலர்,

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,

பழனி,

திண்டுக்கல் மாவட்டம் -624 601

அறிவிப்பும் முழு விவரத்திற்கு https://drive.google.com/file/d/11KGGZ-irPJYVRmHB8tm1tidPj7yJyW3G/view- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்ய https://drive.google.com/file/d/1Ilr9_h-pdsDqqRgG3-5ayB3d3nYhEU_k/view- என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.

விண்ணபிக்க கடைசி தேதி 07.04.2023 மாலை 5.45 மணி.

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget