மேலும் அறிய

Job Alert: Ph.D முடித்தவரா? பிரபல பல்கலைக்கழத்தின் பணி - முழு விவரம்!

Job Alert: சேலத்தில் உள்ள வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்களை இங்கே காணலாம்.

சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 'Guest Faculty' பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

Guest Faculty

கல்வித் தகுதி:

கணினி அறிவியல் துறையில் உள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறையில் பி.ஹெச்.டி. முடித்திருக்க வேண்டும். NET/SET தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

இதற்கு மாத ஊதியமாக ரூ.25,000/- வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை?

இதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகல்களுடன் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

தெரிவு செய்யப்படும் முறை:

இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள், நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

Department of Computer Science, 
Periyar University, 
Salem-11

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 20.05.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி - 16.05.2024

https://www.periyaruniversity.ac.in/Documents/2024/Advt/05/GuestFaculty.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.periyaruniversity.ac.in/ - என்ற பல்கலைக்கழத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.

வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.periyaruniversity.ac.in/Documents/2024/Advt/05/guestfaculty.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

மேலும் வாசிக்க..

ICMR Recruitment: 10ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்! சென்னையில் நாளை மறுநாள் நேர்முகத்தேர்வு - என்ன வேலைக்கு?

Job Alert:உதவிப் பேராசிரியர் வேலை; ரூ.2.2 லட்சம் ஊதியம் - விண்ணப்பிப்பது எப்படி?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget