மேலும் அறிய

Job Alert: மாசம் ரூ.1.38 லட்சம் ஊதியம்! 1,933 பணியிடங்கள்; அரசு வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Job Alert: நகராட்சி, மாநகராட்சிகளில் காலியாக உள்ள 1,933 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை காணலாம். 

 தமிழ்நாட்டில் உள்ள நகராட்சி, மாநகராட்சிகளில் காலியாக உள்ள 1,933 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

நகர்புற உள்ளாட்சி அமைப்புகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் உள்ள பணியிடங்களுக்க்உ என்னென்ன தகுதிகள் என்று காணலாம். இதற்கு வரும் 9-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

பணி விவரம்

  • உதவிப்பொறியாளர் (மாநகராட்சி) -146
  • உதவிப்பொறியாளர் (சிவில் / மெக்கானிக்கல்) -145
  • உதவிப்பொறியாளர் (நகராட்சி)- 80
  • உதவிப்பொறியாளர் (சிவில்) -58
  • உதவிப்பொறியாளர் (மெக்கானிக்கல்) -14
  • உதவிப்பொறியாளர் (எலக்ட்ரிக்கல்) -71
  • உதவிப்பொறியாளர் (திட்டம் மாநகராட்சி) - 156
  • நகரமைப்பு அலுவலர் (நிலை 12) - 12
  • இளநிலை பொறியாளர் - 24
  • தொழில்நுட்ப உதவியாளர் - 257
  • வரைவாளர் (மாநகராட்சி) -35
  • வரைவாளர் (நகராட்சி) -130
  • பணி மேற்பார்வையாளர் -92
  • நகரமைப்பு ஆய்வாளர் / இளநிலை பொறியாளர் (திட்டம்) -102
  • பணி ஆய்வாளர் - 367
  • துப்புரவு ஆய்வாளர் -244

மொத்த பணியிடங்கள் - 1933

ஊதிய விவரம்

Job Alert: மாசம் ரூ.1.38 லட்சம் ஊதியம்! 1,933 பணியிடங்கள்; அரசு வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தெரிவு செய்யப்படும் முறை

இதற்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

http://www.tnmaws.ucanapply.com/ - என்ற  இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பிற்கா கல்வி உள்ளிட்ட் பிற தகுதிகள் தொடர்பான விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டும். 

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்

Job Alert: மாசம் ரூ.1.38 லட்சம் ஊதியம்! 1,933 பணியிடங்கள்; அரசு வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

முக்கிய நாட்கள்

Job Alert: மாசம் ரூ.1.38 லட்சம் ஊதியம்! 1,933 பணியிடங்கள்; அரசு வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

விண்ணப்பிக்க கடைசி தேதி - 12.03.2024

விண்ணப்பதார்கள் விவரங்களுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநரக அலுவலகத்தில் நேரிலோ அல்லது 044 - 29864451 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது application.maws@tn.gov.in - என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தெரிந்துகொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?

Pavithra Jayaram: அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!

Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்

for smartphones
and tablets

வீடியோ

Vetrimaaran on Ilayaraja Vairamuthu : இளையராஜா VS வைரமுத்து “பாடல் யாருக்கு சொந்தம்?”- வெற்றிமாறன்Priyanka Gandhi on Amit shah : ”என்ன பண்ணீங்க அமித்ஷா? லிஸ்ட் சொல்லுங்க பார்ப்போம்” பிரியங்கா சவால்Vetrimaaran Pressmeet : ”சாதி ஏற்றத்தாழ்வு இல்லையா? நீங்கலாம் எங்க வாழ்றீங்க?” வெற்றிமாறன் பதிலடிNellai Jayakumar : மர்மம் விலக்குமா டார்ச் லைட்? ஜெயக்குமார் மரணத்தில் திருப்பம்! வலுக்கும் சந்தேகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
Pavithra Jayaram: அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Lok Sabha Election 2024 LIVE: விறுவிறுப்பாக நடக்கும் மக்களவைத் தேர்தல்! ஆர்வத்துடன் ஓட்டுப்போடும் மக்கள்!

Morning Headlines: 4ம் கட்ட மக்களவைத் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் ஆந்திர சட்டமன்ற தேர்தல் - முக்கியச் செய்திகள் இதோ

Selvaraj MP: காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?

Embed widget