மேலும் அறிய

SSC MTS Result 2024: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவை எப்படி பார்ப்பது ?

SSC MTS Result 2024 Updates: SSC MTS தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது என்பது குறித்தும் , அதற்கு தேவையான ஆவணங்கள் குறித்து எவை என்பது குறித்தும் பார்ப்போம்.

SSC MTS தேர்வை எழுதியவர்கள் எப்போது வெளியாகும் என காத்திருக்கும் நிலையில், பணியாளர் தேர்வு ஆணையம் விரைவில் வெளியிடப்படும் எனவும் , இந்த வாரத்திற்குள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. SSC MTS 2024  முடிவானது அதன் அதிகாரப்பூர்வ ssc.gov.in இணையதளத்தில் வெளியிடும். பிராந்திய இணையதளங்கள் SSC MTS மெரிட் பட்டியல் PDF ஐ மத்திய இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட பிறகு வெளியிடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு உங்களது தேர்வு எண் அவசியம் என்பதால், உங்களது ஹால்ட் டிக்கெட்டை பத்திரமாக வைத்திருப்பது நல்லது. 

Also Read: வெடித்த எலான் மஸ்க் ஸ்டார்சிப் ராக்கெட்: நெருப்பு மழையாக மாறிய வானம்: கூலாக பதிலளித்த மஸ்க்.!

தேர்வு முடிவு: எப்படி,தெரிந்து கொள்வது ?

விண்ணப்பதாரர்கள் தங்கள் SSC MTS தேர்வு முடிவை பின்வரும் முறையில் பார்க்கலாம்

  • ssc.gov.in என்ற ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்  
  • அதிகாரப்பூர்வ வலது வழிசெலுத்தல் டாஷ்போர்டில் கொடுக்கப்பட்டுள்ள ‘முடிவு தாவலைக்’ கிளிக் செய்யவும்
  • SSC MTS ஹவால்தார் தேர்வு தாவலில் கிளிக் செய்யவும்
  • SSC MTS ஹவால்தார் முடிவு PDF இணைப்புகள் திரையில் கிடைக்கும்
  • கோப்பு இணைப்பைக் கிளிக் செய்து விரும்பிய ரோல் எண்ணைத் தேடவும்

Also Read: TN Rain: தமிழ்நாட்டை துரத்தும் கனமழை: 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை: வானிலை புது அப்டேட்.!

SSC MTS தேர்வு 2024:

SSC MTS ஹவால்தார் 2024 தேர்வானது, கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் நவம்பர் 19, 2024 வரை ஆன்லைனில் நடத்தப்பட்டது. SSC MTS விடைக் குறிப்புகளை நவம்பர் 29, 2024 அன்று ஆணையம் வெளியிட்டது. இந்நிலையில், தேர்வு முடிவானது, விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது;  எப்பொழுது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்றும்,  இந்த வாரத்திற்குள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.   

இதையடுத்து, விண்ணப்பதாரர்கள் SSC MTS மெரிட் பட்டியல் PDF ஐ பதிவிறக்கம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் உடல் திறன் தேர்வு (PET)/உடல் தரநிலை தேர்வு (PST) க்கு அழைக்கப்படுவார்கள்.

Also Read: அனல் பறக்கும் டெல்லி தேர்தல்: ஆண்களுக்கும் இலவச பேருந்து: பாஜக-காங்கிரசுக்கு செக் வைத்த அரவிந்த் கெஜ்ரிவால்.!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget