மேலும் அறிய

Zoho-வில் Software Engineer வேலை! 2 வருட அனுபவம் உள்ளவர்களுக்கு வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

ZOHO நிறுவனத்தில் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். 2026ல் கல்லூரி படிப்பை முடிப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.

zoho IT நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு  2 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு zoho நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.


Zoho-வில் Software Engineer வேலை! 2 வருட அனுபவம் உள்ளவர்களுக்கு வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக zoho செயல்பட்டு வருகிறது. சென்னை, மதுரை, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட இடங்களில் zoho நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மேலும் பிற இடங்களிலும் zoho நிறுவனத்தை புதிதாக அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்த வகையில் விரைவில் கும்பகோணத்தில் zoho நிறுவனம் செயல்பட உள்ளது. இந்நிலையில் தான் தற்போது zohoநிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு  2 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதன்படி அனுபவம் இல்லாதவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனாலும் கூட விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். அதன்படி விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். 2026ல் கல்லூரி படிப்பை முடிப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம். பணி என்பது டிசைன், டெவலப்மென்ட், சாப்ட்வேர் டெவலமென்ட் லைப்சைக்கிள், பிழையின்றி Coding எழுதும் வகையில் இருக்கும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவென்று குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.


Zoho-வில் Software Engineer வேலை! 2 வருட அனுபவம் உள்ளவர்களுக்கு வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்படுவார்கள். ஷார்ட்லிஸ்ட்டில் இடம்பெறுவோருக்கு இண்டர்வியூவுக்கான தேதி, நேரம், இடம் உள்ளிட்டவை தெரிவிக்கப்படும். அதேபோல் தேர்வாகும் நபர்கள் எங்கு நியமனம் செய்யப்பட உள்ளனர்? என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணி நியமனம் இருக்கும் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழ்நாட்டில் எந்த இடத்தில் நியமனம் செய்யப்பட்டாலும் கூட அங்கு சென்று பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். தமிழகத்தில் சென்னை, மதுரை, தென்காசியில் zoho செயல்பட்டு வருகிறது. இதனால் 3ல் ஏதேனும் ஒரு இடத்தில் நியமனம் செய்ய அதிக வாய்ப்புள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதேபோல் ஒரேநேரத்தில் zohoவின் பல்வேறு இண்டர்வியூவில் பங்கேற்றவர்களுக்கு அனுமதியில்லை. மேலும் zohoவில் தற்போது பணியாற்றி வருவோர் என்றால் இண்டர்வியூவில் அனுமதி இல்லை. இந்த 2 விதிமுறைகளும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மீறும் பட்சத்தில் அவர்களின் நியமனங்கள் ரத்து செய்யப்படும்.

விண்ணப்பிக்க : https://careers.zohocorp.com/forms/47d20eb0b4ccd9b5e0bf37e801d1c8ea84b055442a7e9da2a1d15fb1d63a71474cbe0ddd07fd0f7a753ee513a4bcaf90 

தலைப்பு செய்திகள்

10-வது படித்திருந்தா போதும்! புதுச்சேரி அஞ்சல் வங்கியின் அசத்தல் வேலைவாய்ப்பு!
10-வது படித்திருந்தா போதும்! புதுச்சேரி அஞ்சல் வங்கியின் அசத்தல் வேலைவாய்ப்பு!
நாகப்பட்டினம் இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க! அரசு போக்குவரத்துக் கழகத்தில் உதவித்தொகையுடன் 1 ஆண்டு பயிற்சி!
நாகப்பட்டினம் இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க! அரசு போக்குவரத்துக் கழகத்தில் உதவித்தொகையுடன் 1 ஆண்டு பயிற்சி!
வரும் ஆகஸ்ட் 28-க்குள் விண்ணப்பிக்கணும்... அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க: முழு விபரமும் உள்ளே
வரும் ஆகஸ்ட் 28-க்குள் விண்ணப்பிக்கணும்... அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க: முழு விபரமும் உள்ளே
டிகிரி முடித்தவர்களுக்கு ஜிப்மரில் வேலை! மிஸ் பண்ணாதீங்க... விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!
டிகிரி முடித்தவர்களுக்கு ஜிப்மரில் வேலை! மிஸ் பண்ணாதீங்க... விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
Tasmac: மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?
மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
TVK Vijay: உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
Royal Enfield EMI: வெறும் 5 ஆயிரம் போதும்; ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை சொந்தமாக்கலாம்- EMI விவரங்கள்!
Royal Enfield EMI: வெறும் 5 ஆயிரம் போதும்; ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை சொந்தமாக்கலாம்- EMI விவரங்கள்!
Minister Jegatheeswari: “என் தொகுதிக்குள்ள வர்றதுக்கு அதிகாரம் கொடுத்தது யார்.? அடிச்சு கொன்னுடுவேன்” அமைச்சர் ஜெகதீஸ்வரி ஷாக் ஆடியோ
“என் தொகுதிக்குள்ள வர்றதுக்கு அதிகாரம் கொடுத்தது யார்.? அடிச்சு கொன்னுடுவேன்” அமைச்சர் ஜெகதீஸ்வரி ஷாக் ஆடியோ
தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்.! பயப்படுகிறதா தவெக அரசு.? வெளியான அரசிதழ்- இதுதான் காரணமா.?
தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்.! பயப்படுகிறதா தவெக அரசு.? வெளியான அரசிதழ்- இதுதான் காரணமா.?
EPS ADMK : தங்கமணி, வேலுமணி மீது கடும் கோபம்.! ஆக்‌ஷனில் இறங்கும் எடப்பாடி.? இனி நடக்கப்போவது இது தான்..
தங்கமணி, வேலுமணி மீது கடும் கோபம்.! ஆக்‌ஷனில் இறங்கும் எடப்பாடி.? இனி நடக்கப்போவது இது தான்..
Embed widget