மேலும் அறிய

எஸ்.பி.ஐ-யில் 122 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கு!!!

தேர்ச்சி பெறும் நபர்களின் மெரிட் பட்டியல் வெளியிடப்படும். நேர்காணலுக்கான அழைப்பு இமெயில் மூலம் அனுப்பப்படும். மேலும், இணையதளத்தில் வெளியிடப்படும்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 122 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? வாங்க பார்ப்போம்.

பொதுத்துறை வங்கி பணி எதிர்பார்ப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு அமைந்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக 122 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்பட தொடங்கி இருக்காங்க.

மேனேஜர், டெபுடி மேனேஜர் ஆகிய பதவிகளில் மொத்தம் 122 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. டிஜிட்டல் பிளாட்பார்ம், கிரெட்டிட் அனலிஸ்ட் ஆகிய பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பட்டப்படிப்பு முடித்தவர்கள், பொறியியல் படிப்பு, எம்பிஏ முடித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது.

மேனேஜர் (Credit Analyst) 63
மேனேஜர் (Products – Digital Platforms) 34
டெபுடி மேனேஜர் (Products – Digital Platforms) 59
என மொத்தம் 122 காலி பணியிடங்களை நிரப்ப இருக்காங்க.

கிரெட்டிட் அனலிஸ்ட் பிரிவில் உள்ள மேனேஜர் பதவிக்கு ஆகஸ்ட் 31 தேதியின்படி, குறைந்தபட்சம் 25 முதல் அதிகபடியாக 35 வரை இருக்கலாம்.

டிஜிட்டல் பிளாட்பார்ம் பிரிவில் மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 28 முதல் 35 வயது வரையும், டெபுடி மேனேஜர் பதவிக்கு 25 முதல் 32 வயது வரையும் இருக்க வேண்டும். வயது வரம்பில் ஒபிசி, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்வு உள்ளது.

கிரெட்டிட் அனலிஸ்ட் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு மற்றும் நிதி பிரிவில் எம்பிஏ, PGDBA / PGDBM/ MMS/ CA/ CFA/ ICWA ஆகியவை முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 வருடம் அனுபவம் எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் பிளாட்பார்ம் பிரிவில் உள்ள பதவிகளுக்கு ஐடி, கணினி அறிவியல், எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ரூமெண்டேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் ஆகியவற்றில் B.E. / B. Tech அல்லது கணினி பயன்பாட்டில் முதுகலை பட்டப்படிப்பு (MCA) ஆகியவற்றை 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்பிஏ படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும், மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 5 வருடமும், டெபுடி மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 3 வருடமும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேனேஜர் பதவிக்கு ரூ.85,920 முதல் அதிகபடியாக ரூ.1,05,280 வழங்கப்படும். டெபுடி மேனேஜர் பதவிக்கு ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை சம்பளம் வழங்கப்படும்.

எஸ்பிஐ வங்கியில் உள்ள மேனேஜர் மற்றும் டெபுடி மேனேஜர் பதவிகளுக்கு தேர்வு கிடையாது. விண்ணப்பதாரர்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யபப்படுவார்கள். அவர்களுக்கு 100 மதிப்பெண்களுடன் நேர்காணல் நடைபெறும். அதில் தேர்ச்சி பெறும் நபர்களின் மெரிட் பட்டியல் வெளியிடப்படும். நேர்காணலுக்கான அழைப்பு இமெயில் மூலம் அனுப்பப்படும். மேலும், இணையதளத்தில் வெளியிடப்படும்.

இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க விரும்பவர்கள் https://sbi.bank.in/web/careers/current-openings என்ற இணையதளத்தில் இமெயில் ஐடி மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். தொடர்ந்து ரூ.750 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்படுகிறது. தேவையான ஆவணங்கள் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான அறிவிப்பு கடந்த 9-ம் தேதி தொடங்கிய நிலையில் வரும் அக்டோபர் 2-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே உடனே உங்கள் விண்ணப்பத்தை இன்றே அனுப்பிடுங்கள்.

தலைப்பு செய்திகள்

CRPF வேலைவாய்ப்பு 2026: கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்!
CRPF வேலைவாய்ப்பு 2026: கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்!
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு! சுயதொழில் தொடங்க சென்னையில் பயிற்சி
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு! சுயதொழில் தொடங்க சென்னையில் பயிற்சி
அரசு பணி வாய்ப்பு: வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அக். 17 கடைசி நாள்.
அரசு பணி வாய்ப்பு: வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அக். 17 கடைசி நாள்.
“10-ம் வகுப்பு போதும்... அரசு வேலை ரெடி! TNPSC குரூப் 4-ல் 6,574 காலியிடங்கள் – ஜனவரி 10-ல் தேர்வு!”
“10-ம் வகுப்பு போதும்... அரசு வேலை ரெடி! TNPSC குரூப் 4-ல் 6,574 காலியிடங்கள் – ஜனவரி 10-ல் தேர்வு!”

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
TN Weather News: இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
TN Govt: மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Embed widget