மேலும் அறிய

Prasar Bharti Jobs : அரசு செய்தி ஒளிபரப்பு நிறுவனத்தில் முக்கிய வேலைகளுக்கு வாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க..

அரசு ஒளிபரப்பு நிறுவனத்தில் மூத்த பத்திரிகையாளர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரசார் பாரதி:

அரசு பொது துறை நிறுவனமான, பிரசார் பாரதி இந்தியாவின் பொது ஒளிபரப்பு நிறுவனத்தில், மூத்த பத்திரிகையாளர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

பணி குறித்த விவரங்கள்:

பணி: மூத்த பத்திரிகையாளர், ( senior correspondent legal )

பணி அனுபவம்: குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் இருக்க வேண்டும்
 
சம்பளம்: ரூ. 80,000 / மாதம் 

காலி பணியிடங்கள்: 01

விண்ணப்ப கட்டணம்: அறிக்கையை பார்க்கவும்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு, உடற்தகுதி தேர்வு*( விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பார்க்கவும்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 08

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் / மின் அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம்

மின்னஞ்சல் முகவரி: satti.kishore@gov.in

விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில்Prasar Bharati | Public Service Broadcaster " target=""rel="dofollow"> Prasar Bharati | Public Service Broadcaster என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
  • Prasar Bharati Secretariat (jobstamil.in) பணி குறித்த அறிக்கையை தெரிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
  • பின்னர் அதற்குரிய பணிக்கு ஆனலைனில் விண்ணப்பிக்கவும்.
  • ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, ஏதேனும் பிழைகள் ஏற்படுமாயின், பிழையை  screenshot எடுத்துக் கொள்ளவும்.
  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
  • பின்னர் விண்ணப்ப படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள மின் அஞ்சள் முகவரிக்கு, screenshot- ஐ சேர்த்து அனுப்பவும்.

Also read: NIN jobs: தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் ரூ.67,000 சம்பளத்தில் வேலை அறிவிப்பு.. உடனே விண்ணப்பிக்கவும்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Breaking News LIVE: தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
Breaking News LIVE: தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Embed widget