மேலும் அறிய

wellington Jobs: 8ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு.. கூடுதல் விவரம்..!

பாதுகாப்பு அமைச்சகத்தில் உள்ள பணிகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள வெலிங்டன் கண்டோன்மெட் போர்டில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். 

பணி குறித்த விவரங்கள்:

பணி: Lower division Clerk, Safaiwala, Male nursing Assistant

பணிகளின் எண்ணிக்கை: 07

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு

வயது: குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் -19

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • முதலில்Recruitment – WELLINGTON CANTONMENT BOARD (cantt.gov.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
  • பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்.RectNotice001.pdf (cantt.gov.in)" target=""rel="dofollow"> RectNotice001.pdf (cantt.gov.in)
  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
  • விண்ணப்பித்தவுடன் பணி விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்.

கூடுதல் தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் Recruitment – WELLINGTON CANTONMENT BOARD (cantt.gov.in) 

விண்ணப்ப படிவம் குறித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் Application.xlsx (live.com)

------------------------------------------------

மற்றுமொரு வேலைவாய்ப்பு...

8ம் வகுப்பு தேர்ச்சி ஆனால் போதும்.. தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு! விவரம் இதுதான்!

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாகவுள்ள  ஐந்து அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படுள்ளது. தமிழ்நாடு அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களுக்கு அந்தந்த பிரிவினருக்கு உரிய வயது வரம்பிலிருந்து தளர்வு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி விவரம்:

அலுவல உதவியாளர் / Office Assistant

கல்வித் தகுதி

எட்டாம் வகுப்பு தேர்ச்சி

எப்படி விண்ணப்பிப்பது:

தேவையான சான்றிதழ்களுடன், இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

ஊதியம்: 

ரூ.15.700-ரூ.58,100 மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

முகவரி:

செயலாளர்,

தமிழ்நாடு தகவல் ஆணையம்,

என்.19, அரசு பண்ணை இல்லம் போன்பேட் நந்தனம்,

சென்னை-35

email : sic[at]nic[dot]in Phone: 044-29515590

விண்ணப்பிக்க கடைசி தேதி - 02/09/2022

www.sic.gov.in  என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யவும்.

கவனிக்க:

 விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்ட எல்லைக்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும். மேலும், தேவைப்படின் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வும் நடத்தப்படும் என வேலைவாய்பு குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின் முழு விவரத்திற்கு- http://www.tnsic.gov.in/pdf/OA_Notification.pdf

விண்ணப்ப படிவம் - http://www.tnsic.gov.in/pdf/OA_Advertisement.pdf

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
H Raja on Vijay:
H Raja on Vijay: "கட்டுப்படுத்துங்க விஜய்... ரொம்ப கவலையா இருக்கு.." அட்வைஸ் கொடுத்த எச்.பாஜக
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
H Raja on Vijay:
H Raja on Vijay: "கட்டுப்படுத்துங்க விஜய்... ரொம்ப கவலையா இருக்கு.." அட்வைஸ் கொடுத்த எச்.பாஜக
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
TVK Vijay: சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
Embed widget