மேலும் அறிய

Job alert: இளைஞர்களே ரெடியா.. திருச்சி மாவட்டத்தில் வேலை வாய்ப்புகள் அறிவிப்பு, உடனே இதை பண்ணுங்க

திருச்சி மாவட்டத்தில் சட்ட உதவி பாதுகாப்பு கவுன்சில் அமைப்பு காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை ஒப்பந்த முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு.

திருச்சி மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில் குற்ற வழக்குகளில் சட்ட உதவி விவகாரங்களை கையாளும்,  சட்ட உதவி பாதுகாப்பு கவுன்சில் அமைப்பு காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை ஒப்பந்த முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர்

காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.60,000/-

கல்வி தகுதி:

குற்றவியல் சட்டத்தில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பயிற்சி. குற்றவியல் நீதிமன்றத்தில் குறைந்தது 20 குற்ற வழக்குகளை கையாண்ட அனுபவம் இருக்க வேண்டும்.

Assistant Legal Aid Defense Counsel

காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.30,000

கல்வி தகுதி:

குற்றவியல் சட்டத்தில் 1 முதல் 3 ஆண்டுகள் வரை பயிற்சி.

வழக்குகள் குறித்து எழுதும் திறன் பெற்று இருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் அல்லது கிளார்க்

சம்பளம்: மாதம் ரூ.20,000
காலியிடங்கள்: 02

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் அடிக்கும் அளவு திறன் பெற்று இருக்க வேண்டும்.

கணினி பயன்பாட்டுத் திறன் இருக்க வேண்டும்.

வரவேற்பாளர்- டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்

காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,000

கல்வி தகுதி:

தட்டச்சு செய்யும் திறன் இருக்க வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் பயன்படுத்தும் திறன் பெற்று இருக்க வேண்டும்.


Job alert: இளைஞர்களே ரெடியா.. திருச்சி மாவட்டத்தில் வேலை வாய்ப்புகள் அறிவிப்பு, உடனே இதை பண்ணுங்க

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு.. 

அலுவலக பியூன்

காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.14,000

கல்வி தகுதி:

8வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சுகாதாரம் சார்ந்த பணிகள் செய்யும் திறன் பெற்று இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

எப்படி விண்ணப்பிப்பது...

தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் இதன் விரிவான அறிவிப்பை இங்கே கிளிக் செய்து படித்துவிட்டு https://districts.ecourts.gov.in/tiruchirappalli https://districts.ecourts.gov.in/tiruchirappalli

இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, இரண்டு பாஸ்போர்ட் புகைப்படங்களுடன் தேவையான தகுதி சான்றிதழ்களை சுய ஒப்பம் இட்டு இணைத்து கீழ் கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்

விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி..

தலைவர், தலைமை மாவட்ட நீதிபதி,
மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம்,
ஏடிஆர் கட்டிடம், மாவட்ட நீதிமன்ற வளாகம், திருச்சி

மேலும்,  கடைசி தேதி 2.9.2024 மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி இருக்க வேண்டும். 

தலைப்பு செய்திகள்

ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
விருதுநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ வேலைகள்!
விருதுநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ வேலைகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Embed widget