மேலும் அறிய

IIT Recruitment: சென்னை ஐ.ஐ.டி.யில் வேலை; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்!

IIT Recruitment: சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த முழு விவரத்தை காணலாம்.

சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (Indian Institute of Technology Madras) பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வரும் 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பணி விவரம்

குரூப் ஏ

  • மூத்த பாதுகாப்பு அதிகாரி
  • உதவி பதிவாளர்
  • விளையாட்டு அதிகாரி 

குரூப் பி

  • ஜூனியர் கண்காணிப்பாளர்
  • உதவி பாதுகாப்பு அதிகாரி
  • உடற்கல்வி பயிற்சியாளர்

குரூப் சி 

  • ஜூனியர் உதவியாளர்
  • சமையலர்
  • ஓட்டுநர்
  • காவலர் 

மொத்த பணியிடங்கள் - 64

கல்வி மற்றும் பிற தகுதிகள் 

  • மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • காவலர் பணிக்கு 10-வது, 12-வது படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. 
  • ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரம்

குரூப் ஏ

மூத்த பாதுகாப்பு அதிகாரி - 50 வயது

உதவி பதிவாளர் - 45 வயது

விளையாட்டு அதிகாரி  - 45 வயது

குரூப் பி

ஜூனியர் கண்காணிப்பாளர், உதவி பாதுகாப்பு அதிகாரி, உடற்கல்வி பயிற்சியாளர்  - 37 வயது

குரூப் சி 

ஜூனியர் உதவியாளர், சமையலர், ஓட்டுநர் ,காவலர் - 27 வயது

ஊதிய விவரம்

குரூப் ஏ

  • மூத்த பாதுகாப்பு அதிகாரி - குரூப் - லெவல் -12
  • உதவி பதிவாளர் - லெவல் -10
  • விளையாட்டு அதிகாரி -லெவல் -10
  • குரூப் பி பணியிடத்திற்கு லெவல் 6 மாத ஊதியம் வழங்கப்படும்.
  • ஜூனியர் உதவியாளர், சமையலர், ஓட்டுநர் ஆகிய பணியிடங்களுக்கு லெவல் -3-ன் படியும் காவலர் பணிக்கு லெவல் -1ன் படியும் ஊதியம் வழங்கப்படும்.

தெரிவு செய்யும் முறை

எழுத்துத் தேர்வு, ஸ்கில் டெஸ்ட், ட்ரேட் டெஸ்ட் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப்ப கட்டணம்

இதற்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.500 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

பட்டியலின / பழங்குடியின பிரிவினர், மகளிர், PWD உள்ளிட்டவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை 

https://recruit.iitm.ac.in/  - என்ற இணையதள முகவரியில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

இ-மெயில் மூலம் தொடர்பு கொள்ள- recruit@iitm.ac.in 

விண்ணபிக்க கடைசி தேதி - 12.03.2024 மாலை 05.30 மணி வரை 

இது தொடர்பான மேலதிக விவரங்களுக்கு https://recruit.iitm.ac.in/include/R124_Detailed_Advt.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

மேலும் வாசிக்க..

CBSE Recruitment: சி.பி.எஸ்.இ. வேலை! வரும் 12-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - தகுதி என்ன? முழு விவரம்!

RRB Technicians Recruitment 2024: 9,000 பணியிடங்கள்; ரயில்வே துறையில் வேலை - 9-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ind vs Aus 2nd Test : இதெல்லாம் ஒரு டார்கெட்டா! அசால்ட்டாக அடித்து முடித்து ஆஸ்திரேலியா.. இந்திய அணி படுதோல்வி
Ind vs Aus 2nd Test : இதெல்லாம் ஒரு டார்கெட்டா! அசால்ட்டாக அடித்து முடித்து ஆஸ்திரேலியா.. இந்திய அணி படுதோல்வி
Thanjavur: இப்படி ஒரு மாநகராட்சியா! தூய்மை பணியாளர்கள் தான் முக்கியம்.. முழு உடல் பரிசோதனை முகாம்
Thanjavur: இப்படி ஒரு மாநகராட்சியா! தூய்மை பணியாளர்கள் தான் முக்கியம்.. முழு உடல் பரிசோதனை முகாம்
Simmam New Year Rasi Palan: சிம்மத்துக்கு ஜாக்பாட்! 2025 வருஷம் உங்களுக்கு இப்படித்தான் இருக்கும்!
Simmam New Year Rasi Palan: சிம்மத்துக்கு ஜாக்பாட்! 2025 வருஷம் உங்களுக்கு இப்படித்தான் இருக்கும்!
DMK Election: 75 வயசு, ஆனாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத திமுக - 200 தொகுதிகள் சாத்தியமா? விஜய் மூவ்..!
DMK Election: 75 வயசு, ஆனாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத திமுக - 200 தொகுதிகள் சாத்தியமா? விஜய் மூவ்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?VIjay Aadhav Arjuna : விஜய்க்கு வேலைபார்க்கும் ஆதவ்?2026ல் விசிக யார் பக்கம்? திருமாவின் SILENT MODE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ind vs Aus 2nd Test : இதெல்லாம் ஒரு டார்கெட்டா! அசால்ட்டாக அடித்து முடித்து ஆஸ்திரேலியா.. இந்திய அணி படுதோல்வி
Ind vs Aus 2nd Test : இதெல்லாம் ஒரு டார்கெட்டா! அசால்ட்டாக அடித்து முடித்து ஆஸ்திரேலியா.. இந்திய அணி படுதோல்வி
Thanjavur: இப்படி ஒரு மாநகராட்சியா! தூய்மை பணியாளர்கள் தான் முக்கியம்.. முழு உடல் பரிசோதனை முகாம்
Thanjavur: இப்படி ஒரு மாநகராட்சியா! தூய்மை பணியாளர்கள் தான் முக்கியம்.. முழு உடல் பரிசோதனை முகாம்
Simmam New Year Rasi Palan: சிம்மத்துக்கு ஜாக்பாட்! 2025 வருஷம் உங்களுக்கு இப்படித்தான் இருக்கும்!
Simmam New Year Rasi Palan: சிம்மத்துக்கு ஜாக்பாட்! 2025 வருஷம் உங்களுக்கு இப்படித்தான் இருக்கும்!
DMK Election: 75 வயசு, ஆனாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத திமுக - 200 தொகுதிகள் சாத்தியமா? விஜய் மூவ்..!
DMK Election: 75 வயசு, ஆனாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத திமுக - 200 தொகுதிகள் சாத்தியமா? விஜய் மூவ்..!
Breaking News LIVE: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆட்சிககு வர விரும்புகிறது - திருமாவளவன்
Breaking News LIVE: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆட்சிககு வர விரும்புகிறது - திருமாவளவன்
Syria War: மீண்டும் ஒரு அதிபர் தப்பியோட்டம் - சிரியா தலைநகருக்குள் நுழைந்த கிளர்ச்சியாளர்கள், என்ன தான் நடக்குது?
Syria War: மீண்டும் ஒரு அதிபர் தப்பியோட்டம் - சிரியா தலைநகருக்குள் நுழைந்த கிளர்ச்சியாளர்கள், என்ன தான் நடக்குது?
Chennai : சில்மிஷ மாப்பிள்ளை.. பாதியிலேயே நின்ற முதலிரவு, சிக்கிய மோசடி பேர்வழி..
Chennai : சில்மிஷ மாப்பிள்ளை.. பாதியிலேயே நின்ற முதலிரவு, சிக்கிய மோசடி பேர்வழி..
Kanguva: சூர்யா ரசிகர்களே! அமேசான் ப்ரைமில் ரிலீசானது கங்குவா - OTTயில் வெற்றி பெறுமா?
Kanguva: சூர்யா ரசிகர்களே! அமேசான் ப்ரைமில் ரிலீசானது கங்குவா - OTTயில் வெற்றி பெறுமா?
Embed widget