ICFRE: மத்திய அரசின் வன ஆராய்ச்சி துறையில் காலிப்பணியிடங்கள்; உடனே விண்ணப்பிக்கவும்
மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுவில் 23 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகிள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த விவரங்கள்:
பணி: திட்ட உதவியாளர், கள உதவியாளர், ஜூனியர் ப்ராஜக்ட் ஃபெல்லோ
பணிகளின் எண்ணிக்கை: 23
கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு, BSC, MSC, *பணிக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடுகிறது.ஆகையால், மேலும் பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிவிப்பாணையை பார்த்து தெரிந்து கொள்ளவும்ICFRE" target=""rel="dofollow">.ICFRE
சம்பளம்: ரூ.17,000 - 20,0000 / மாதம்
வயது: 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட்-25
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில்ICFRE " target=""rel="dofollow"> ICFRE என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- பணி குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்
- பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்பித்தவுடன் பணி விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்
- பின்னர் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை உடனடியாக அனுப்ப வேண்டும்.
- குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பத்தை அனுப்புதல் வேண்டும், முகவரி: New Forest, Dehradun, uttarakhand, india- 248006
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்