Indian Bank Recruitment: இந்தியன் வங்கியில் அதிகாரி பணி: விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா?
Indian Bank Recruitment 2024: இந்தியன் வங்கியில் பல்வேறு அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Indian Bank Recruitment 2024: இந்தியன் வங்கியில் சுமார் 30 பதவிகளுக்கான 102 பணியிடங்களுக்கான காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதவிக்கு, யார் விண்ணப்பிக்கலாம், தகுதி என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
பதவிகள்:
Deputy Vice President , Assistant Vice President , Deputy Vice President, Software Testing Deputy Vice President Vendor Management Deputy Vice President- Project Management, Deputy Vice President – DC / DR Operations, Deputy Vice President - Asset & Patch Management, Assistant Vice President - Data Centre Operations, Assistant Vice President - API Operations, Assistant Vice President - Network Operations, Assistant Vice President – DBA, Assistant Vice President - Information Security OperationsAssociate Manager-Senior Officer- Data Centre Operations, Associate Manager-Senior Officer- Network Operations, Associate Manager-Senior Officer - API operations, Deputy Vice President - MSME Relationship
காலிப்பணியிடங்கள்:
மொத்தம் 102 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில், சமூக பிரிவு அடிப்படையில் காலிப் பணியிடங்களானது அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது:
குறைந்தபட்சம் 25 முதல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவிக்கு ஏற்ப வயது மாற்றம் செய்யப்படுகிறது. ஆகையால், எந்த பதவிக்கு எந்த பதவி என்பது குறித்து தெளிவாக தெரிந்து கொள்ள , அதிகாரபூர்வ அறிக்கையை பார்க்கவும்.
கல்வித்தகுதி:
கல்வித் தகுதியானது, குறைந்தபட்சம் பட்டப்படிப்பு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவிக்கு ஏற்ப கல்வித் தகுதியானது மாறுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் ஜூலை 17 ஆம் தேதியாகும், ஆகையால் உடனே விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
Rs. 175/- (inclusive of GST) for SC/ST/PwBD candidates
Rs. 1000 /- (inclusive of GST) for all others.
விண்ணப்பிக்கும் முறை:
www.indianbank.in என்ற வலை பக்கத்திற்குச் செல்லவும்
அதையடுத்து, careers page என்பதை கிளிக் செய்யவும்
பின்னர் Engagement of Specialists on Contractual Basis - 2024 என்பதை கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவு செய்யுங்கள்.
விண்ணப்பித்தலில் ஏதேனும் சந்தேகம், கூடுதல் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு www.indianbank.in என்ற வலைப்பக்கத்திற்குச் செல்லவும்.
Also Read: TANGEDCO-வில் 500 காலி பணியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்