மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

IBPS PO Recruitment: வங்கி வேலை வேண்டுமா? 3049 பணியிடங்கள்; எழுத்துத் தேர்வு தேதி அறிவிப்பு - விவரம்!

IBPS PO Recruitment:பொதுத் துறை வங்கிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன என்று காணலாம்.

பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட பல்வேறு  பொதுத் துறை வங்கிகளில் காலியாக உள்ள புரொபேஷனரி அதிகாரிகள்/ மேனேஜ்மென்ட் பயிற்சியாளர்கள் (Probationary Officer/ Management Trainee posts) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு வாரியம்  (Institute of Banking Personnel Selection) வெளியிட்டுள்ளது. இதற்கு கடைசி நேரம் வரை காத்திருக்காமல் குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு இதற்கான ஆன்லைன் எழுத்து தேர்வுக்கு தேதி வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

Probationary Officer/ Management Trainee posts

மொத்த பணியிடங்கள் - 3049

கல்வித் தகுதி:

இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும்.

குறைந்தப்பட்சம் 55% முதல் 60 % வரை மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

பங்கேற்கும் வங்கிகள் விவரம்:

இந்தப் பொது வேலைவாய்ப்பில் பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்திய வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேசனல் வங்கி, பஞ்சாப் மற்றும் சிந் வங்கி, யு.சி,ஓ. வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் இந்த பொது நுழைவுத் தேர்வில் பங்கேற்கின்றன. இதற்கு தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். 

வயது வரம்பு

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.08.2023 அன்று 21-க்கு மேலும், 30-க்கு கீழும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம் 

இதற்கு பொதுப்பிரினருக்கு ரூ,850 ஜி.எஸ்.டி தொகையுடன் ரூ.850 கட்டணமாகவும் பட்டியலின / பழங்குடியின பிரிவினர் ஆகியோருக்கு ரூ.175 கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். 

முதல்நிலை தேர்வு பாடத்திட்டம்

IBPS PO Recruitment: வங்கி வேலை வேண்டுமா? 3049 பணியிடங்கள்; எழுத்துத் தேர்வு தேதி அறிவிப்பு - விவரம்!

முதன்மைத் தேர்வு பாடத்திட்டம்

IBPS PO Recruitment: வங்கி வேலை வேண்டுமா? 3049 பணியிடங்கள்; எழுத்துத் தேர்வு தேதி அறிவிப்பு - விவரம்!

ஊதிய விவரம்:

இதற்கு ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ. 41,960/ வரை பெறலாம்.

தேர்வு தேதி அறிவிப்பு

IBPS காலண்டர் வெளியிட்டுள்ளதன் படி, முதல்நிலை தேர்வு செப்டம்பர் 23 -30 மற்றும் அக்டோபர் 01,வரையிலும், முதன்மை தேர்வு நவம்பர் 5 தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .

எப்படி விண்ணப்பிப்பது

  • முதலில் https://ibpsonline.ibps.in/crppo13jun23/ - என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 
  • “Click here to apply online for COMMON RECRUITMENT PROCESS FOR RECRUITMENT OF SPECIALIST OFFICERS IN PARTICIPATING BANKS (CRP SPL-XIII) ” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  •  விண்ணப்பிக்க விரும்பும் பணியை தேர்வு செய்து க்ளிக் செய்யவும்.
  • பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, அந்த பக்கத்தை சமர்ப்பிக்கவும்.
  • எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்பப் படிவத்தின் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:  21.08.2023

முக்கிய நாட்கள்:

IBPS PO Recruitment: வங்கி வேலை வேண்டுமா? 3049 பணியிடங்கள்; எழுத்துத் தேர்வு தேதி அறிவிப்பு - விவரம்!

முதல் நிலைத் தேர்வானது செப்டம்பர்/ அக்டோபர் மாதத்திலும், முதன்மைத் தேர்வானது 2023 நவம்பர் மாதத்திலும்  அன்றும், நேர்காணலுக்கான அழைப்பு 2024  ஜனவரி/பிப்ரவரி மாதத்திலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு https://www.ibps.in/wp-content/uploads/Detailed_Notification_CRP_PO_XIII.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானைPriyanka Gandhi : ’’நான் ஜெயிச்சுட்டேன் அண்ணா!’’ ராகுலை மிஞ்சிய பிரியங்கா!பாசமலருக்கு அன்பு கடிதம்Maharastra CM :  ஷிண்டே  vs ஃபட்னாவிஸ் புதுகணக்கு போடும் பாஜக! முதல்வர் அரியணை யாருக்கு?Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget