மேலும் அறிய

ChatGPT training: சாட் ஜிபிடியைப் பயன்படுத்தி சாதிப்பது எப்படி? தமிழக அரசின் ஒருநாள் பயிற்சி! பங்கேற்பது எப்படி?

Chat GPT -ஐ பயன்படுத்தி வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும்‌, திறன்‌ மேம்படுத்தவும்‌, செலவுகளைக் குறைக்கவும்‌ உதவும்‌ தகவல்கள்‌ மற்றும்‌ நடைமுறை பயிற்சிகளை இந்த பயிற்சி வகுப்பு வழங்கும்‌.

"தொழில்முனைவோருக்கான ChatGPT" ஒரு நாள்‌ பயிற்சி வகுப்பில் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் என்று தொழில்‌ முனைவோர்‌ மேம்பாடு மற்றும்‌ புத்தாக்க நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. 

தம்ழக அரசின்‌ தொழில்‌ முனைவோர்‌ மேம்பாடு மற்றும்‌ புத்தாக்க நிறுவனத்தின்‌ ஒரு நாள்‌ பயிற்சி வகுப்பு - "தொழில்முனைவோருக்கான Chat GPT பயிற்சி வரும்‌ 25.01.2025 தேதி நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும்‌ இடம்‌: EDII-TN வளாகம்‌ சென்னை - 600 032.

தொழில்முனைவோர்‌, சிறு மற்றும்‌ நடுத்தர வணிக உரிமையாளர்கள்‌ மற்றும்‌ ஸ்டார்ட்‌அப்‌ நிறுவுநர்களுக்கு, Chat GPT -ஐ பயன்படுத்தி வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும்‌, திறன்‌ மேம்படுத்தவும்‌, செலவுகளைக் குறைக்கவும்‌ உதவும்‌ தகவல்கள்‌ மற்றும்‌ நடைமுறை பயிற்சிகளை இந்த பயிற்சி வகுப்பு வழங்கும்‌.

பயிற்சியில்‌ இடம்‌ பெறும்‌ தலைப்புகள்‌:

Chat GPT அறிமுகம்‌ மற்றும்‌ ப்ராம்ப்ட்‌ நுணுக்கங்கள்‌:

Chat GPT-இன்‌ திறன்கள்‌ மற்றும்‌ வணிக தேவைகளுக்கேற்ப பொருத்தமான ப்ராம்ப்ட்டுகளை எழுதும்‌ திறன்களை கற்றுக்கொள்ளுங்கள்‌.

தெளிவான இலக்கு நிர்ணயம்‌:

Chat GPT -இன்‌ உதவியுடன்‌ உங்கள்‌ நோக்கம்‌ மற்றும்‌ இலக்குகளை சரியான வழியில்‌ அமைக்கவும்‌, செயல்படுத்தவும் கற்றுக்கொள்ளுங்கள்‌.

மார்க்கெட்டிங்‌ மற்றும்‌ பிராண்டிங்‌ யுக்திகள்‌:

Chat GPT -ஐ பயன்படுத்தி புதுமையான மார்க்கெட்டிங்‌ மற்றும்‌ சமூக ஊடக திட்டமிடல்‌ உத்திகளை கற்றுக்கொள்ளுங்கள்‌.

கன்டென்ட்‌ உருவாக்கம்‌ மற்றும்‌ வாடிக்கையாளர்‌ ஈர்ப்பு:

தாக்கம்‌ ஏற்படுத்தும் கன்டென்ட்‌ உருவாக்கவும்‌, வாடிக்கையாளர்களுடன்‌ உரையாடலை மேம்படுத்தவும்‌ ஏஐ கருவிகளை பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்‌.

செயல்திறன்‌ கண்காணிப்பு மற்றும்‌ அளவீட்டு உத்திகள்:

வணிக செயல்திறனை துல்லியமாக கண்காணிக்கவும்‌, Chat GPT -ஐ பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யவும்‌ கற்றுக்கொள்ளுங்கள்‌.

நேரடி சிக்கல்‌ தீர்வு:

இடுகையாளர்‌ எதிர்கொள்ளும்‌ தொழில்முனைப்பு சவால்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அமர்வில்‌, Chat GPT மூலம்‌ தீர்வுகளை கண்டுபிடிக்கவும்‌.

பங்கேற்பாளர்கள்‌ 100-க்கு மேற்பட்ட செயல்திறன்‌ கொண்ட ChatGPT ப்ராம்ப்ட்டுகளுடன்‌ ஒரு பிரத்யேக மின்புத்தகத்தையும்‌, அன்றாட ப்ராம்ப்ட்‌ வழிகாட்டுதல்கள்‌ மற்றும்‌ புதுப்பிப்புகளுக்கான ஒற்றுமையான வாட்ஸ்‌அப்‌ சமூக அணுகலையும்‌ பெறுவார்கள்‌.

இப்பயிற்சி பற்றிய கூடுதல்‌ விவரங்களைப் பெற விரும்புவோர்‌ https://www.editn.in/ என்ற வலைத்தளத்தில்‌ தெரிந்து கொள்ளலாம்‌.

மேலும்‌ விவரங்களுக்கு

அலுவலக வேலை நாட்களில்‌ (திங்கள்‌ முதல்‌ வெள்ளி வரை) காலை 10 மணி முதல்‌ மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

தொலைபேசி / கைபேசி எண்கள்‌- 90806 09808/ 98416 93060 / 96771 52265/

அரசு சான்றிதழ்‌ வழங்கப்படும்‌

முன்பதிவு அவசியம்‌: https://www.editn.in/CandiateRegistration.html என்ற இணைப்பில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

முழு விவரங்களுக்கு: https://www.editn.in/

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

உடனே அப்ளை பண்ணுங்க! காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்.. லிங்க் உள்ளே!
உடனே அப்ளை பண்ணுங்க! காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்.. லிங்க் உள்ளே!
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்! மயிலாடுதுறையில் 100 பேருக்கு மட்டுமே இலவச அரசு பயிற்சி: ஜூலை 15-க்குள் முந்துங்கள்! 
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்! மயிலாடுதுறையில் 100 பேருக்கு மட்டுமே இலவச அரசு பயிற்சி: ஜூலை 15-க்குள் முந்துங்கள்! 
மயிலாடுதுறை மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! ஆட்சியர் ஸ்ரீகாந்தின் அதிரடித் தொடக்கம்!
மயிலாடுதுறை மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! ஆட்சியர் ஸ்ரீகாந்தின் அதிரடித் தொடக்கம்!
மதுரையில் ஜென்சி கிட்ஸ்களுக்கென 7 பயிற்சி மையங்கள் ஒரே இடத்தில் துவக்கம்; புதிய வேலைவாய்ப்பு அகாடமி அறிமுகம்
மதுரையில் ஜென்சி கிட்ஸ்களுக்கென 7 பயிற்சி மையங்கள் ஒரே இடத்தில் துவக்கம்; புதிய வேலைவாய்ப்பு அகாடமி அறிமுகம்

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
CM Vijay Karur Visit: முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் - சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? - முழு லிஸ்ட்
CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் - சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? - முழு லிஸ்ட்
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை.- இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை.- இன்றைய விலை நிலவரம் இதோ..
TN Weather Update: இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
Nissan Tekton: 5 ஸ்டார் ரேட்டிங், 19.4KM மைலேஜ், புக்கிங்கிற்கு ரூ.21, 000 - புதிய மிட்-சைஸ் SUV எப்படி இருக்கு?
5 ஸ்டார் ரேட்டிங், 19.4KM மைலேஜ், புக்கிங்கிற்கு ரூ.21, 000 - புதிய மிட்-சைஸ் எஸ்யுவி எப்படி இருக்கு?
Embed widget