உலகின் 7 பழமையான நாடுகள்,ஐந்தாயிரம் ஆண்டுகள் கடந்தும் இருக்கும் அதிசயம்.

மனித வரலாறு மற்றும் நாகரிகங்களின் வளர்ச்சியை வைத்து இந்நாடுகளின் வரலாற்றை அறியலாம்.

எகிப்து

பண்டைய நாகரிகங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது, 5000 ஆண்டு பழமையான நாடாக கூறப்படுகிறது.

கிரீஸ்

3000 ஆண்டு பழமையான நாடு,ஜனநாயக தத்துவம் மற்றும் மேற்கத்திய கலாச்சாரத்தின் பிறப்பிடமாக உள்ளது.

எத்தியோப்பியா

2000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆக்சும் மற்றும் வளமான பாரம்பரியத்தை கொண்ட நாடாக கூறப்படுகிறது.

ஜப்பான்

இதன் வரலாறு கிமு 660 க்கு முந்தையது, உலகின் பழமையான முடியாட்சிகளை கொண்ட பாரம்பரிய நாடாக கூறப்பட்டது.

சீனா

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடக இருக்கும் இந்நாடு 4000 ஆண்டு பழமையான வரலாற்றை கொண்டது.

சான் மரினோ

இடைக்கால வரலாறு மற்றும் நீடித்த சுதந்திரத்திற்காக அறியப்பட்ட பழமையான குடியரசாக உள்ளது.

ஈரான்

2500 வருட பழமையான இந்நாடு செல்வாக்குமிக்க பேரரசுகள், கலை மற்றும் அறிவியலுக்கு பெரும் பங்களித்தது.