மேலும் அறிய

ESIC Recuritment: சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் வேலைவாய்ப்பு அறிவிப்பு; நேர்காணல் நடைபெறும் தேதி இதுதான்!

ESIC Recuritment: சென்னை தொழிலாளார் அரசு காப்பீட்டுக் கழக மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் வேலைவாய்ப்பு அறிவிப்பின் விவரம்.

TN ESIC Recruitment 2022:

தமிழ்நாடு பணியாளர் மாநில காப்பீட்டுக் கழகத்தில் (TN ESIC-Tamil Nadu Employee's State Insurance Corporation) காலியாக உள்ள Senior Resident, Assistant Professor பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள். 

பணி விவரம்:

Senoir Resident,

Assitant Professor 

Child Psychologist

Dermatology

ESIC Recuritment: சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் வேலைவாய்ப்பு அறிவிப்பு; நேர்காணல் நடைபெறும் தேதி இதுதான்!

மொத்த பணியிடங்கள் : 61

ESIC Recuritment: சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் வேலைவாய்ப்பு அறிவிப்பு; நேர்காணல் நடைபெறும் தேதி இதுதான்!

கல்வித் தகுதி:

MBBS, M.A., M.Sc., M.Phil, M.D., M.S.,  உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் 67 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

விண்ணப்ப கட்டணம்:

இதற்கு விண்ணப்பிக்க ரூ.500 கட்டணமாக டிமாண்ட் டிராஃப்டாக (D.D.-  ‘ESI Fund Account No.1’ என்ற பெயரில்) செலுத்த வேண்டும். பழங்குடியினர்/ பட்டியலின பிரிவினர், மகளிர், முன்னாள் அரசு ஊழியர்களுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பணி இடம்: சென்னை 

எப்படி விண்ணப்பிப்பது?

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க சுயவிவர குறிப்புடன் தேவையான கல்வி சான்றிதழ் உடன் நேர்காணலின் கலந்து கொள்ள வேண்டும்.

ஊதிய விவரம்:

இந்தப் பணிகளுக்கு லெவல் -11 ன் படி அடிப்படை ஊதியமாக ரூ.67,700 மாத ஊதியம் வழங்கப்படும். 

மேலும், ரூ.1,40,326 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

நேர்காணல் நடைபெறும் நாள் : நவம்பர், 2, 2022, / நவம்பர், 3, 2022/ நவம்பர், 4, 2022

ESIC Recuritment: சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் வேலைவாய்ப்பு அறிவிப்பு; நேர்காணல் நடைபெறும் தேதி இதுதான்!

இந்தப் பணிக்கு ஆப்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

Child Psychology, Dermatology பணிகளுக்கு நேர்காணல் நவம்பர், 5, 2022 அன்று நடைபெறுகிறது.

ESIC Recuritment: சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் வேலைவாய்ப்பு அறிவிப்பு; நேர்காணல் நடைபெறும் தேதி இதுதான்!

 விண்ணப்பிக்கும் முறை என்ன?

தமிழ்நாடு பணியாளர் மாநில காப்பீட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.esic.nic.in/ -க்கு செல்லவும். அதில் பணி குறித்த முழு விவரத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்.

அதிலிருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும். விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும். 

அறிவிப்பின் முழு விவரத்தை https://www.esic.nic.in/attachments/recruitmentfile/46819b86a06708e594e95dc6f76be4c3.pdf என்ற லிங்கை கிளிக் செய்து காணவும்.

ESIC-இன் வேலைவாய்ப்பு தகவல் பக்கம் https://www.esic.nic.in/recruitments என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

முகவரி:

ESIC Medical College and Hospital,

Ashok Pillar Road,

K.K. Nagar,

Chennai- 78

மேலும் வாசிக்க..

TNPSC Job: ரூ.37,700 ஊதியம்; மீன்வள நலத்துறையில் ஆய்வாளர் பணி; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

SBI CBO Recruitment : வங்கியில் வேலை; மாதம் ரூ.36 ஆயிரம் ஊதியம்; எப்படி விண்ணப்பிப்பது? விவரம் இதோ!

Scholarship Scheme: மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50,000: மத்திய அரசு கல்வி உதவித்தொகைகள் என்னென்ன?- விவரம்

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்
T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
America Weapon Sale: அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
Trump Vs India: 350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Embed widget