மேலும் அறிய

கடலூர் இளைஞர்களே! 23ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் ; 500+ காலிப்பணியிடங்கள், உடனே விண்ணப்பியுங்கள்!

சிதம்பரத்தில் மகளிர் திட்டம் சார்பில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நாளை மறுநாள் 23ம் தேதி நடைபெற உள்ளது.

கடலுார்: சிதம்பரத்தில் மகளிர் திட்டம் சார்பில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நாளை மறுநாள் 23ம் தேதி நடக்கிறது என, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.

 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,

கடலூர் மாவட்டத்தில் மகளிர் திட்டம் மூலம் தொழில் திறன் பயிற்சி பெற்ற இளைஞர்கள் மற்றும் தொழிற்கல்வி, பொதுக்கல்வி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் வரும் 23ம் தேதி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக இன்ஜினியரிங் பிரிவில் நடக்கிறது.

முகாம் காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை நடக்கிறது. இதில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து, பணி ஆணை வழங்குகிறது.

முகாமிற்கு எடுத்து வரவேண்டிய ஆவணங்கள் ;

முகாமில் பங்குபெறும் இளைஞர்கள், தங்களது அசல் கல்வி சான்றுகள், மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்று சான்றிதழ், ஜாதிசான்று, இருப்பிட சான்று, வருமானச்சான்று, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, சுய முகவரி எழுதிய அஞ்சல் உறை ஆகியவையுடன் பங்கேற்க வேண்டும்.

யார் யார் பங்கேற்கலாம்!

முகாமில் கடலுார், அண்ணாகிராமம், பண்ருட்டி, கீரப்பாளையம், கம்மாபுரம், குறிஞ்சிப்பாடி, குமராட்சி, மேல்புவனகிரி, பரங்கிப்பேட்டை, ஸ்ரீமுஷ்னம், காட்டுமன்னார்கோவில், மங்களூர், நல்லுார், விருத்தாசலம் வட்டார இளைஞர்கள் பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு..

மேலும், விபரங்களுக்கு கடலுார் பூமாலை வணிக வளாகம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் அலுவலகத்தை 9444094260, 9444094261 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தலைப்பு செய்திகள்

ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
விருதுநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ வேலைகள்!
விருதுநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ வேலைகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Embed widget