CSIR Job:தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு! இன்றே கடைசி நாள்!
ஐடிஐ தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வேலை வாய்ப்பு காத்திருக்கும். விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் இக்கட்டுரையில் படிக்கலாம்.
தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் (CSIR-NPL) (CSIR, Council of Scientific and Industrial Research ) காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணப்பிக்க இன்றே கடை நாள். Technician பணிக்கு 79 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முழு விவரத்தை இக்கட்டுரையில் காணலாம்.
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு துறையில் ஐ.ஐ.டி. (I.T.I.) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பத்தாரர்கள் 18 வயது முதல் 28 வயதுக்கு வரையிலானவர்களாக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
பணி அனுபவம் மற்றும் வேலைக்கேற்ப ஊதியம் வழங்கப்படும். ரூ. 19,900 குறைந்தபட்ச ஊதியம் ஆகும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப படிவம்:
https://www.nplindia.org/wp-content/uploads/2022/06/Application-Form-Open.pdf என்ற லிங்க மூலம் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்யலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
CSIR-NATIONAL PHYSICAL LABORATORY
(Council of Scientific & Industrial Research)
Dr. K.S. Krishnan Marg, New Delhi -110012
மேலும் படிக்க : GST Hike: பால்,தயிர்க்கு GST வரி எதற்கு? கோமியத்திற்கு 50% GST ஏற்றிக்கொள்ளுங்கள் - மக்களவையில் எம்.பி செந்தில்குமார் ஆவேசம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்