மேலும் அறிய

Job Alert: டிகிரி படித்தவர்களா நீங்கள்? அணு ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?

BARC Recruitment: பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து முழு விவரத்தை இங்கே காணலாம்.

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு என்னென்ன தகுதிகள் தேவை என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம். 

பணி விவரம்:

  • Technical Officer/C  
  •  Scientific Assistant/B 
  •  Technician/B

நேரடி தேர்வு முறை -4162 

பயிற்சி திட்டம் 212 
 
மொத்த பணியிடங்கள் - 4,374

கல்வித் தகுதி:

இதற்கு விண்ணப்பிக்க B.E., B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், மெட்டீரியல், கம்யூட்டர் சயின்ஸ் ஆகிய துறைகளில் பொறியாளர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:


Job Alert: டிகிரி படித்தவர்களா நீங்கள்? அணு ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க நேரடி தேர்வு முறைக்கு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு குறித்த முழு விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும். 

தேர்வு செய்யப்படும் முறை: 

இந்த வேலைவாய்ப்பிற்கு முதல்நிலை தேர்வு, அட்வான்ஸ் தேர்வு, திறனறிவு தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முதல்நிலை தேர்வு

இதில் கணிதம், அறிவியல், பொது அறிவு உள்ளிட்ட பாடங்களில் இருந்து கேள்விகள் (50 மதிப்பெண்) கேட்கப்படும். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் ‘Advanced Test’-ல் பங்கேற்க அழைக்கப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://barconlineexam.com/- என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

நேரடி தேர்வு முறை 

டெக்னிக்கல் அதிகாரி - ரூ.500

விஞ்ஞான உதவியாளர் - ரூ.150

டெக்னீச்சியன் -பி 

ஊக்கத்தொகை பெறும் பயிற்சி திட்டம்

பிரிவு -1 - ரூ.150

பிரிவு -1 - ரூ.150

தேர்வு மையங்கள்:

கோயம்புத்தூர், கொல்கத்தா, புனே, உதய்பூர்,விஜயவாடா, விசாகப்பட்டினம், பாட்னா, சென்னை, மதுரை, எர்ணாகுளம் உள்ளிட்ட தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் தேர்வு மையத்தை தேர்ந்தெடுக்கலாம். 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.05.2023

இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக கூடுதல் தகவலுக்கு https://drive.google.com/file/d/1qJwmxhND4Q1E3vKz0ZBsg-1ssgvwSbAH/view- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
விருதுநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ வேலைகள்!
விருதுநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ வேலைகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget