மேலும் அறிய

இன்ஜினியரிங் பட்டதாரியா? சென்னை மெட்ரோவில் பணி... ஜன.7க்குள் விண்ணப்பிக்கலாம்!

சென்னை மெட்ரோ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் மேலாளர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள பட்டதாரிகள் வருகின்ற ஜனவரி 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்.

சென்னை நகரத்தின் பொதுப்போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றும் திட்டமாக சென்னை மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. இத்திட்டத்தின் படி தொடருந்துகள் அதற்கென உருவாக்கப்படுகின்ற இருப்பு வழிகளில் தனியே இயக்கப்பட்டுவருகின்றன. சென்னை மெட்ரோ நிறுவனத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் பலர் பணியாற்றிவரும் நிலையில் தற்போது 9 பணியிடங்கள் காலியாக உள்ள அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நேரத்தில் இதற்கானத் தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

  • இன்ஜினியரிங் பட்டதாரியா? சென்னை மெட்ரோவில் பணி... ஜன.7க்குள் விண்ணப்பிக்கலாம்!

AGM (Rolling Stock) பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடம் – 1

கல்வித்தகுதி - B.E / B. Tech (Electrical/Electronics/Mechanical) படித்திருப்பதோ 17 ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு – விண்ணப்பதாரர்கள் 47 வயதிற்குள் இருக்க வேண்டும்.

JGM (Rolling Stock) பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடம் – 1

கல்வித் தகுதி : B.E / B. Tech (Electrical/Electronics/Mechanical) படித்திருக்க வேண்டும். அதோடு  15 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 43 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 1,00,000

DGM (Rolling Stock) பணிக்கானத் தகுதிகள்

காலிப்பணியிடம் -  1

கல்வித் தகுதி - B.E / B. Tech (Electrical/Electronics/Mechanical) மற்றும் 13 ஆண்டு பணி முன்அனுபவம் பெற்றிருப்பது அவசியமான ஒன்று.

வயது வரமபு - 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 90,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

JGM (Design) பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடம் – 1

கல்வித் தகுதி : B.E / B.Tech (Civil) மற்றும் 15 ஆண்டு பணி முன்அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 43 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 1,00,000

DGM (Civil Maintenance) பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடம் -1

கல்வித் தகுதி : B.E / B.Tech (Civil) மற்றும் 13 ஆண்டு  பணி முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 90,000

இதேப்போன்று Manager (Civil Maintenance)- 2, Manager (Rolling Stock), DM/ AM (Rolling Stock) போன்ற பணியிடங்களும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • இன்ஜினியரிங் பட்டதாரியா? சென்னை மெட்ரோவில் பணி... ஜன.7க்குள் விண்ணப்பிக்கலாம்!

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.-CMRL-HR-CON-16-2021-Website-Final-1.pdf என்ற இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்து அஞ்சல் வழியாக வருகின்ற ஜனவரி 7 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

JOINT GENERAL MANAGER (HR),

 CHENNAI METRO RAIL LIMITED CMRL DEPOT,

ADMIN BUILDING,

POONAMALLEE HIGH ROAD,

KOYAMBEDU,

 CHENNAI – 600 107.

விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினருக்கு ரூ. 300 மற்றும் SC/ST பிரிவினருக்கு ரூ. 50.

தேர்வு முறை: சென்னை மெட்ரோ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோவில் பணிபுரிய வேண்டும் என்று ஆசையில் உள்ளவர்கள் உடனடியாக இப்பணிக்கு விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Embed widget