AAI Recruitment: பொறியியல் பட்டதாரிகளா நீங்கள்..? இந்திய விமான நிலையங்களில் 596 பணியிடங்கள்..! இப்பவே அப்ளை பண்ணுங்க...
இந்திய விமான நிலையங்களில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது
இந்திய விமான நிலையங்களில் உள்ள பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த கூடுதல் விவரங்கள்:
பதவியின் பெயர்: Junior Executive
கல்வித்தகுதி: Engineering-Civil, Electrical,Electronics, Architecture
கல்வி தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்ய்வும். https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/AAI%20Advt%20No%2007%20of%202022.pdf
காலி பணியிடங்கள்: 596
வயது: அதிகபட்ச வயது 27 ஆகவுள்ளது
விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 22-12-2022
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21-01-23
விண்ணப்பிக்கhttps://www.aai.aero/en/recruitment/release/307779என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
கூடுதல் தகவல்களுக்கு:
ஆங்கில மொழியில் அறிக்கை https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/AAI%20Advt%20No%2007%20of%202022.pdf
விண்ணப்பிக்கும் முறை: -
- https://www.aai.aero/en/recruitment/release/307779 இணையதள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில்Recruitment Dashboard | AIRPORTS AUTHORITY OF INDIA (aai.aero) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- பின்னர் Careers என்பதை கிளிக் செய்யவும்.
- புதிதாக தோன்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை தெளிவாக படித்து தெரிந்து கொள்ளவும். AAI Advt No 07 of 2022.pdf
- பின் அதில் உள்ள விண்ணப்ப படிவத்தில், கேட்கப்பட்டுள்ள தகவல்களை உள்ளீடு செய்யவும். Recruitment https://www.aai.aero/en/recruitment/release/307779
- விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்
- பின்னர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.
- பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்.AAI Advt No 07 of 2022.pdf
குறிப்பு: பணி குறித்து விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். அதுவே இறுதியான தகவலாகும்.https://www.aai.aero/en
Also Read: TNPSC Jobs : ரூ.2.09 லட்சம் வரை ஊதியம்; உளவியல் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பிப்பது எப்படி?