மேலும் அறிய

AIIMS Recruitment: நர்சிங் முடித்தவரா நீங்கள்..? எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை..! விண்ணப்பிக்க நாளையே கடைசி..!

AIIMS Recruitment 2023: எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் என்றழைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்தியா முழுவதும் Nursing Officer Recruitment Common Eligibility Test (NORCET) தேர்வின் மூலம் பணியிடத்திற்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வின் மூலம் 3055 Nursing Officer காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் ஆகும்.

பணி விவரம்:

Nursing Officer 

மொத்த பணியிடங்கள்: 3055

பணியிடம்:

இந்தியா முழுவதும் உள்ள அலுவலகங்கள்..

கல்வித் தகுதி:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க B.Sc. (Hons.) Nursing / B.Sc. Nursing/ B.Sc. (Post-Certificate) / Post-Basic B.Sc. Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாநில/இந்திய நர்சிங் கவுன்சிலில் செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சியாக பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது Diploma in General Nursing Midwifery தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்தப் பணிக்கு 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

இந்தப் பணிகளுக்கு அரசு விதிகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப்பிரிவினருக்கு ரூ.3000 மற்றும் பட்டியலின / பழங்குடியின பிரிவினர் ஆகியோருக்கு ரூ.2400 கட்டணமாக செலுத்த வேண்டும். ஆன்லைனில் கட்டணம் செலுத்த வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:

 Nursing Officer Recruitment Common Eligibility Test (NORCET), Merit List & Allocation of Seats ஆகியவைகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:
 https://norcet4.aiimsexams.ac.in/?AspxAutoDetectCookieSupport=1 - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் - 05.05.2023

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://norcet4.aiimsexams.ac.in/Home/Advertisement -என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 

மேலும் வாசிக்க...

"பாஜக-வின் வெறுப்பு அரசியலே காரணம்…" மணிப்பூர் வன்முறை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ட்வீட்!

Selvaraghavan Tweet: “பழைய இயக்குநரை மிஸ் செய்கிறேன்” - கவலை தெரிவித்த ரசிகர்! காட்டமாக பதிலளித்த செல்வராகவன்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget