மேலும் அறிய

Aavin Recruitment: ஆவின் வேலைவாய்ப்பு; வரும் 11-ம் தேதி நேர்காணல்; எங்கே? எப்போது? முழு விவரம்!

Aavin Recruitment: தேனி மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பிற்கு புதன்கிழமை நேர்காணல் நடைபெறுகிறது.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் குழும லிமிடெட் என்றழைக்கப்படும் (Tamil Nadu Cooperative Milk Producers Federation Limited)  ஆவின் நிறுவனத்தில் கால்நடை மருத்துவ ஆலோசகராக செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேனி புறநகர் பகுதிகளில் பணி செய்வதற்கான நேர்காணல் வரும் புதன்கிழமை (11.09.2023) நடைபெறுகிறது. 

பணி விவரம்

கால்நடை மருத்துவ ஆலோசகர்  

பணி இடம்:

தேனி 

கல்வித் தகுதி:

அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பி.எஸ்.சி., கால்நடை படிப்பு ( Bachelor of Veterinary and Animal Husbandry) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்துடன் இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்

வயது வரம்பு: 

 இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பணிக்கு மாத ஊதியமாக தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.43,000 வழங்கப்படும். (ரூ.30,000 + போக்குவரத்து செலவு - ரூ.8,000 + Incentives - ரூ.5,000)

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

General Manager, 

Theni District Cooperative Milk Producer's Union Ltd,

Theni

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 13.09.2023  காலை 10 மணிமுதல்..

வருமான வரி துறை அலுவலகத்தில் உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்

Young Professional 

பணியிடம்

சென்னை

கல்வித் தகுதி

இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகரித்த பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்களில் சட்ட துறையில் முதுகலை பட்டம் (LLB)பெற்றிருக்க வேண்டும். 

பட்டய கணக்கர் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். LLB படித்திருப்பவர்கள் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

பட்டய கணக்கர் தேர்ச்சி பெற்றவர்கள்  taxation and law graduates கீழ் பயிற்சி (articleship) பெற்றவர்களாக இருந்தால் நல்லது.

Information and Communication Technology  படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பணி காலம்:

இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்கள் ஓராண்டு கால ஒப்பந்தம் அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்படுவர். பணி திறன் அடிப்படையில் பணி காலம் நீட்டிக்கப்படும்.

இதற்கு தேர்வு செய்யப்படுபவர்கள் வருமான வரி ஆணையர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவர். ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

இதற்கு மாத ஊதியமாக ரூ.40,000 வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பின்னர், நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். 

விண்ணப்பிப்பது எப்படி?

https://tnincometax.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

அதோடு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். இ-மெயில் மூலமாகவும் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

The Deputy Commissioner of Income-tax (Hqrs)(Admn),
Room No. 110, 1st Floor, O/o Pr. Chief Commissioner of Income-tax, TN&P
No. 121, M.G. Road, Nungambakkam,
Chennai – 600034 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி - chennai.dcit.hq.admin@incometax.gov.in w

மின்னஞ்சல் தலைப்பில் “APPLICATION FOR YP” என்று குறிப்பிட வேண்டும். 

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு தொடர்பாக கூடுதல் விவரங்களை அறிய https://www.tnincometax.gov.in/upload/important_news/important_news-4757232747607.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி -11-09-2023 மாலை 6 மணிவரை 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
TN Rain: தமிழ்நாட்டில் மழை பெய்யுமா, பெய்யாதா? வானிலை மையம் சொல்வது என்ன.?
TN Rain: தமிழ்நாட்டில் மழை பெய்யுமா, பெய்யாதா? வானிலை மையம் சொல்வது என்ன.?
5, 8ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் முறை ரத்து: கல்வி அமைச்சர் அறிவிப்பு
5, 8ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் முறை ரத்து: கல்வி அமைச்சர் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
TN Rain: தமிழ்நாட்டில் மழை பெய்யுமா, பெய்யாதா? வானிலை மையம் சொல்வது என்ன.?
TN Rain: தமிழ்நாட்டில் மழை பெய்யுமா, பெய்யாதா? வானிலை மையம் சொல்வது என்ன.?
5, 8ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் முறை ரத்து: கல்வி அமைச்சர் அறிவிப்பு
5, 8ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் முறை ரத்து: கல்வி அமைச்சர் அறிவிப்பு
RN Ravi Meets PM Modi : ”ஆளுநர் – பிரதமர் சந்திப்பு – இருவரும் பேசியது என்ன?” வெளிவராத விவரங்கள்..!
RN Ravi Meets PM Modi : ”ஆளுநர் – பிரதமர் சந்திப்பு – இருவரும் பேசியது என்ன?” வெளிவராத விவரங்கள்..!
CA Registration: சிஏ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்- ஜன.1 கடைசி- எப்படி?
CA Registration: சிஏ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்- ஜன.1 கடைசி- எப்படி?
Pudhumai Penn scheme: அடடே.. இனி இவர்களுக்கும் மாதம் ரூ.1000: டிச.30 முதல் அமல்- விவரம்!
Pudhumai Penn scheme: அடடே.. இனி இவர்களுக்கும் மாதம் ரூ.1000: டிச.30 முதல் அமல்- விவரம்!
DMK Alliance: ஆடிப்போன ஸ்டாலின் ”தமிழகத்தில் அதிக ஆணவக் கொலைகள், தலித் கொடுமைகள்
DMK Alliance: ஆடிப்போன ஸ்டாலின் ”தமிழகத்தில் அதிக ஆணவக் கொலைகள், தலித் கொடுமைகள்" கூட்டணி கட்சி போட்ட பழி
Embed widget