மேலும் அறிய

UIDAI JOB: இந்திய ஆதார் துறையில் PROJECT MANAGER பதவிக்கு காலியிடங்கள்! ரூ.12 லட்சம் வரை சம்பளம்

இந்திய ஆதார் துறையில் PROJECT MANAGER பதவிக்கு காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய ஆதார் துறை UIDAI:

இந்திய ஆதார் துறையில் Project Manager பதவிக்கு ஆட்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கான தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.

பணி குறித்த விவரங்கள்:

பணி:  Project Manager 

காலியிடங்கள்: பல்வேறு காலிப்பணியிடங்கள்

கல்வித்தகுதி: B.E./ B.Tech/MCA + MBA or M.Tech 

ஊதியம்:  ₹ 6,00,000 முதல் 12,00,000 வரை/ ஆண்டுக்கு

வயது வரம்பு: 50 வயதுக்குள் இருக்க வேண்டும்

பணியிடம்: கொல்கத்தா

அனுபவம்: 5 வருடம் முதல் 10 வருடம்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 28

விண்ணப்பிக்கும் முறை:NISG Home | National Institute for Smart Government " target=""rel="dofollow"> NISG Home | National Institute for Smart Government என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்

பணி குறித்த கூடுதல் தகவலை தெரிந்து கொள்ள என்ற NISG Home | National Institute for Smart Governmentஅதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்

மேலும் பணிக்கு  விண்ணப்பிக்க Project Manager - State - West Bengal , UIDAI - National Institute for Smart Government (NISG),Kolkata From 5 to 10 year(s) of experience இந்த லிங்கை கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்கும் முறை :

  • முதலில் அதிகாரப்பூர்வ NFDC: Cinemas of india (nfdcindia.com)இணையதளத்திற்கு செல்லவும்
  • Project Manager - State - West Bengal , UIDAI - National Institute for Smart Government (NISG),Kolkata From 5 to 10 year(s) of experienceவிண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்
  • விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்யவும்
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு மீண்டும் ஒரு முறை சரியாக தகவல்களை குறிப்பிட்டுள்ளோமா என்று சரி பார்த்துக் கொள்ளவும்
  • பின்னர் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்
 
View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget