மேலும் அறிய

Laptop HardwareTraining : 5 நாள் லேப்டாப் ஹார்ட்வேர் பயிற்சி.! தமிழ்நாடு அரசு வழங்கும் சூப்பர் வாய்ப்பு- மிஸ் பண்ணாதீங்க

Laptop HardwareTraining : தமிழகத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் 5 நாள் "லேப்டாப் ஹார்ட்வேர் மற்றும் சிப்-லெவல் பயிற்சி" தமிழக அரசு வழங்கவுள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

லேப்டாப் பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் சொந்தமாக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், தொழில்துறை பயிற்சியானது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு சார்பாக இலவசமாக பல்வேறு பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வரும் நிலையில்,  5 நாள் "லேப்டாப் ஹார்ட்வேர் மற்றும் சிப்-லெவல் பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவணம் தமிழ்நாடு ஐந்து நாள் "லேப்டாப் ஹார்ட்வேர் மற்றும் சிப்-லெவல் பயிற்சி" தமிழ் நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் தொழில் முனைவோருக்கான ஐந்து நாள் "லேப்டாப் பயிற்சி" வரும் 15.06.2026 முதல் 19.06.2026 வரை மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பயிற்சி நடைபெற உள்ளது.

பயிற்சி பாடத்திட்டம்:

முதல் நாள் பயிற்சி

  • லேப்டாப் பற்றிய அறிமுகம்
  • லேப்டாப் பிரித்தல் மற்றும் மீண்டும் பொருத்துதல்
  • அடாப்டர் (Adaptor) பரிசோதனை
  • . RAM மற்றும் ROM வகைகள் மற்றும் அவற்றின் விளக்கம்
  • CPU சாக்கெட்டுகள் மற்றும் அவற்றின் வகைகள்
  • மதர்போர்டு வகைகள் மற்றும் சிப் செட்கள்
  • ஹார்ட்வேர் கோளாறுகளை கண்டறிதல் மற்றும் சரிசெய்தல்
  • அனைத்து பிழைக் குறியீடுகள் (Error Codes) மற்றும் சரிசெய்தல் வழிமுறைகள்
  • இயங்குதளம் (OS) நிறுவல் மற்றும் டிரைவர் நிறுவல் பயிற்சி

இரண்டாம் நாள் பயிற்சி வகுப்பு

  • சிப்-லெவல் சேவைகள் சுருக்கமான அறிமுகம்
  • SMT கூறுகள் மற்றும் மேம்பட்ட சிப்-லெவல் கூறுகள் பற்றிய விளக்கம் மற்றும் கோளாறு கண்டறிதல்
  • ரெசிஸ்டர், கேபாசிட்டர். இன்டக்டர், டையோடு. NPN & PNP டிரான்சிஸ்டர்கள், UJT, FET மற்றும் MOSFET -
  • அமைப்பு, செயல்பாடு மற்றும் செய்முறை பயிற்சி
  • மேற்கண்ட கூறுகளை அகற்றுதல் மற்றும் மீண்டும் பொருத்துதல் மாணவர்களின் தனிப்பட்ட செய்முறைப் பயிற்சி
  • மல்டிமீட்டர் மூலம் கூறுகளின் கோளாறுகளை கண்டறிதல் மாணவர்களின் தனிப்பட்ட செயல்திறன் மதிப்பீடு

3ஆம் நாள் பயிற்சி வகுப்பு

  • மின்னழுத்தம் (Voltage), மின்னோட்டம் (Current), ஆம்பியர் (Amps) மற்றும் வாட்ஸ் (Watts) பற்றிய விளக்கம்
  • NPN & PNP MOSFET, UJT. FET @ N-Channel, P-Channel MOSFET பற்றிய விளக்கம் மற்றும் கோளாறு கண்டறிதல்
  • லேப்டாப்பில் பயன்படுத்தப்படும் மின்னழுத்தங்கள்: USB, CPU Fan. Power IC.
  • HDD, DVD, BIOS IC, CMOS Battery, Keyboard, Power Switch, Wi-Fi, Processor, RAM, Speaker, Chipset, LED Light, Touchpad, Camera w Wi-Fi Switch

4ஆம் நாள் பயிற்சி வகுப்பு

மதர்போர்டில் மின்னழுத்தங்களை கண்டறியும் முறை Schematic Tracing
Schematic Diagram மூலம் மதர்போர்டை ஆய்வு செய்யும் முறை
செயலிழந்த (Dead) லேப்டாப்புகளில் கோளாறு கண்டறிதல் நுட்பங்கள்

5ஆம் நாள் பயிற்சி

சார்ஜிங் பிரிவு (Charging Section) ஆய்வு
ஸ்டாண்ட்பை பிரிவு (Standby Section) ஆய்வு
SUS CLK, RTC RESET, INTRUDER, INTVREN, AC OK, S5 ENABLE, PGOOD, RSM ST, PWRBTOUT, SLP S4, SLP S3
BIOS Flashing

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

மத்திய / மாநில அரசுகள் வழங்கும் நிதியுதவி திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த விவரங்களும் பயிற்சியின் ஒரு பகுதியாக விளக்கப்படும். இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் /திருநங்கைகள்/ திருநம்பிகள்/ தொழில்முனைவோர்கள்) மேற்பட்டவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். குறைந்தபட்ச கணினி அறிவு வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்பயிற்சியில் பங்கு பெறும் பயனாளிக்கென குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். (ஆண்/பெண் 18 வயதிற்கு
மேலும், இப்பயிற்சியின் கூடுதல் விவரங்களைப் பெறவும் மற்றும் முன்பதிவு செய்திடவும் www.editn.In என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளவும். கைபேசி 8668100181 / 99360221280 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். (திங்கள் முதல் வெள்ளி வரை ) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.

தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு
மற்றும் புத்தாக்க நிறுவனம், இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை 600 032.
பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

Advertisement

தலைப்பு செய்திகள்

சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
Embed widget