மேலும் அறிய

World Hepatitis Day 2023 : உலக ஹெபடைடிஸ் தினம்.. வரலாறு என்ன? ஏன் அனுசரிக்கப்படுகிறது?

ஜூலை 28-ஆம் தேதி உலக ஹெபடைடிஸ் தினம் கடைபிடிக்கப்படுகின்றது. இது பற்றி பார்க்கலாம்.

ஜூலை 28-ஆம் தேதி உலக ஹெபடைடிஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.  ஹெபடைடிஸ் குறித்த விழிப்புணர்வு எற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த தினம் கடைபிடிக்கப்படுகின்றது. மருத்துவர் பாருக் சாமுவேல் ப்ளம்பெர்க்கின் பிறந்தநாளில் ஹெபடைடிஸ் தினம் கொண்டாடப்படுகிறது. இவர் ஒரு மருத்துவர் மற்றும் மரபியல் நிபுணர் ஆவார். இவர் ஹெபடைடிஸ் பி வைரஸை 1967 -இல் கண்டுபிடித்தார். மற்றும் முதல் ஹெபடைடிஸ் பி தடுப்பூசியை உருவாக்கியவரும் இவர் தான். 

உலக ஹெபடைடிஸ் தினம் 2023: முக்கியத்துவம்

கல்லீரல் நோய்கள் மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் ஹெபடைடிஸ் வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த  உலக ஹெபடைடிஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஹெபடைடிஸ் பி மற்றும் சி வைரஸ்,  ஒவ்வொரு ஆண்டும் 13 லட்சம் பேர் உயிரிழக்க பொதுவான காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது.  ஹெபடைடிஸ் இல்லாத எதிர்காலத்தை அடைய இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. 

ஹெபடைடிஸ் என்றால் என்ன ?

ஹெபடைடிஸ் மிகவும் பொதுவான கல்லீரல் கோளாறுகளில் ஒன்றாகும். இது நம்முடைய கல்லீரலில் அதிகப்படியான பிலிரூபின் உற்பத்தியால் உண்டாகும் ஒரு பிரச்சினை. பிலிரூபின் என்பது சிவப்பு இரத்த அணுக்களில் இருந்து ஹீமோகுளோபின் உடைந்து வெளியேறும் போது உற்பத்தி செய்யப்படும் மஞ்சள்-ஆரஞ்சு நிற பித்த திரவம் ஆகும். 

மஞ்சள் காமாலை அறிகுறிகள்

குளிர் காய்ச்சல், வயிற்று வலி, சருமம் மஞ்சள் நிறமாக மாறுதல், சிறுநீர் மஞ்சள் நிறமாக மாறுதல், எடை இழப்பு, தோல் அரிப்பு, மூட்டுகளின் வீக்கம், கல்லீரல் அழற்சி, சரும நோய்கள் போன்றவை மஞ்சள் காமாலையின் அறிகுறிகள் என கூறப்படுகின்றது. இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உங்கள் மருத்துவரை அணுகி சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம். 

மேலும் படிக்க, 

Kamal - A.R. Rahman: வாவ்! அமெரிக்காவில் ஆஸ்கர் மியூசியத்தில் அழகிய தருணம்: உலக நாயகனும் இசைப்புயலும்..! வைரலாகும் கிளிக்ஸ்

வகுப்பறையில் பெண் குழந்தையிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் சஸ்பெண்ட்! - பதறவைக்கும் வீடியோ

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
Seeman: கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
Embed widget