மேலும் அறிய

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: நவம்பர் 4 முதல் தமிழகத்தில் சேவை முடங்கும் அபாயம்!

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 14 ஆம் தேதி மதுரை பழங்காநத்தத்தில் பட்டினி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை என்றால் நவம்பர் 4 ஆம் தேதி இரவு 8 மணி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

தொழிலாளர் தீர்ப்பாயம் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும்
 
தமிழ்நாடு 108 அவசர ஊரில் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் இருளாண்டி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்... "108 அவசர ஊர்தி சேவையை தமிழ்நாடு அரசு நேரடியாக ஏற்று நடத்த வேண்டும், தொழிலாளர் தீர்ப்பாயம் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும், 8 மணி நேர வேலையை அமல்படுத்தி தொழிலாளர்களின் ஊதியப் பலன்களை பாதுகாக்க வேண்டும். 2026 ஆம் ஆண்டிற்கான ஊதிய உயர்வை 25 சதவீதமாக வழங்க வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் ஒரு ஆண்டு மகப்பேறு விடுப்பு மற்றும் மருத்துவ காப்பீடு 5 லட்சமாக உயர்த்த வேண்டும், பணியின் போது 50 இலட்சம், பணிக்கு வெளியே 30 இலட்சம் என உயிரிழப்புக்கான காப்பீட்டுத் தொகை உயர்த்தி வழங்க வேண்டும், உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 14 ஆம் தேதி மதுரை பழங்காநத்தத்தில் பட்டினி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதன் தொடர்ச்சியாக அக்டோபர் 3 ஆம் தேதி இரவு 8 மணி முதல் 4 ஆம் இரவு 8 மணி வரை 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் நடத்துகிறோம், கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை என்றால் நவம்பர் 4 ஆம் தேதி இரவு 8 மணி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்" என கூறினார்.
 
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் தமிழகத்தில் தொடர்ந்தால் மருத்துவ சேவை  முடங்கும் அபாயம், ஏற்படும் என சொல்லப்படுகிறது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

சிக்கிய 70,674 போலி புத்தகங்கள் - மலைக்க வைக்கும் முறைகேடு: மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
சிக்கிய 70,674 போலி புத்தகங்கள் - மலைக்க வைக்கும் முறைகேடு: மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
TVK: கொள்முதல் விலை குறைவு.. கூடுதல் வசதிகள்! மாணவர்களுக்கான சைக்கிள் டெண்டரில் தவெக பெருமிதம்
TVK: கொள்முதல் விலை குறைவு.. கூடுதல் வசதிகள்! மாணவர்களுக்கான சைக்கிள் டெண்டரில் தவெக பெருமிதம்
"விழிபிதுங்கும் காவல்துறை, அஜாக்கிரதையின் வெளிப்பாடு": தமிழக அரசை சாடிய வானதி - ஏன் தெரியுமா?
Udhayanidhi: SC/ST மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை..! இழுத்தடிக்கும் அரசு? ஸ்டாலின், உதயநிதி காட்டம்
SC/ST மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை..! இழுத்தடிக்கும் அரசு? ஸ்டாலின், உதயநிதி காட்டம்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிக்கிய 70,674 போலி புத்தகங்கள் - மலைக்க வைக்கும் முறைகேடு: மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
சிக்கிய 70,674 போலி புத்தகங்கள் - மலைக்க வைக்கும் முறைகேடு: மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
TVK: கொள்முதல் விலை குறைவு.. கூடுதல் வசதிகள்! மாணவர்களுக்கான சைக்கிள் டெண்டரில் தவெக பெருமிதம்
TVK: கொள்முதல் விலை குறைவு.. கூடுதல் வசதிகள்! மாணவர்களுக்கான சைக்கிள் டெண்டரில் தவெக பெருமிதம்
"விழிபிதுங்கும் காவல்துறை, அஜாக்கிரதையின் வெளிப்பாடு": தமிழக அரசை சாடிய வானதி - ஏன் தெரியுமா?
Udhayanidhi: SC/ST மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை..! இழுத்தடிக்கும் அரசு? ஸ்டாலின், உதயநிதி காட்டம்
SC/ST மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை..! இழுத்தடிக்கும் அரசு? ஸ்டாலின், உதயநிதி காட்டம்
TN Govt: அரசு பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா சைக்கிள்..! ரூ.2,300 வரை விலையை குறைத்த ஹீரோ நிறுவனம்
அரசு பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா சைக்கிள்..! ரூ.2,300 வரை விலையை குறைத்த ஹீரோ நிறுவனம்
’அமித் ஷாவுடன் ஆளுநர் அர்லேக்கர் சந்திப்பு’ தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விளக்கம்..!
’அமித் ஷாவுடன் ஆளுநர் அர்லேக்கர் சந்திப்பு’ தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விளக்கம்..!
Sani Vakra Peyarchi: வக்ர சனி என்றால் என்ன? டிசம்பர் 11 வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 5 ராசிகள் எவை?
Sani Vakra Peyarchi: வக்ர சனி என்றால் என்ன? டிசம்பர் 11 வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 5 ராசிகள் எவை?
சட்டமேலவைத் தேர்தல் தோல்வி; சேத்துக்கலாமா? வேண்டாமா? காங்கிரஸ் கூட்டணி குறித்து அகிலேஷ் யோசனை
சட்டமேலவைத் தேர்தல் தோல்வி; சேத்துக்கலாமா? வேண்டாமா? காங்கிரஸ் கூட்டணி குறித்து அகிலேஷ் யோசனை
Embed widget