மேலும் அறிய

Exercise | உடற்பயிற்சி செய்யுங்க.. அதுல இருக்கு ஏகப்பட்ட நன்மைகள்! ஆய்வு சொன்ன சில தகவல்கள்!

உடற்பயிற்சியை மேற்கொண்டோரின் உடலில் ஏற்படும் வலி குறைவதோடு, அவர்களின் குடலில் அதிகளவு நுண்ணுயிரிகள் சுரப்பதும் தெரியவந்துள்ளது.

உடற்பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்வது ஏராளமான பயன்களை தருவதோடு, உடலில் இருக்கும பிரச்னைகளை கையாள்வதற்கும் பெரும் உதவியாக இருக்கும் என்பது அண்மையில் வெளியான ஆய்வின் மூலம்  மீண்டும் நிருபணமாகியுள்ளது. 

அந்த ஆய்வில் , “தொடர் உடற்பயிற்சி உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி இந்த தொடர் உடற்பயிற்சி இதயம்சார்ந்த நோய்கள் மற்றும் புற்றுநோயை தடுக்க உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Gut Microbes யில் வெளியாகி உள்ள அந்த ஆய்வின் படி, (As per a study published in Gut Microbes) கீழ்வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உடற்பயிற்சியை தனது அன்றாட வாழ்கையின் ஒரு பகுதியாக கொண்டு வரும் பட்சத்தில், அவர்களது வலி குறைவது மட்டுமல்லாமல், உடலில் அழற்சியை ஏற்படுத்தும் வேதிகளை குறைக்க உதவுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் உடற்பயிற்சியானது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி சார்ந்த பொருட்களையும் உடலில் அதிகரிப்பதாகவும், இவை  Endocannabinoids என்று அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நாள்ப்பட்ட அழற்சி நோயை தடுக்க உதவும் தொடர் உடற்பயிற்சி, கீழ்வாதம், இருதய சம்பந்தமான நோய்களை தடுக்க உதவுவதாகவும் கூறப்பட்டுள்ளது. கொரோனா கால ஊரடங்கின் போது உடற்பயிற்சி செய்தவர்களின் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தின் அளவு, அவர்கள் உடற்பயிற்சி செய்யாத சராசரி நாட்களில் உண்டாகும் மன அழுத்தத்தை விட குறைவு என்பதும் தெரிய வந்துள்ளது.

Exercise | உடற்பயிற்சி செய்யுங்க.. அதுல இருக்கு ஏகப்பட்ட நன்மைகள்! ஆய்வு சொன்ன சில தகவல்கள்!

அமெரிக்காவில் உள்ள பல்கலைகழகம் ஒன்று, கீழ்வாதம் உள்ள 78 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியது. அதில் 38 பேருக்கு தினமும் 15 நிமிடம் தசைகளை வலுப்படுத்துவதற்கான பயிற்சிகள் என ஆறு வாரங்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. மீதமுள்ள 40 பேருக்கு எந்த பயிற்சிகளும் வழங்கப்படவில்லை. 

இந்த ஆய்வில் உடற்பயிற்சியை மேற்கொண்டோரின் உடலில் ஏற்படும் வலி குறைவதோடு, அவர்களின் குடலில் அதிகளவு நுண்ணுயிரிகள் சுரப்பதும் தெரியவந்துள்ளது. இந்த நுண்ணுயிரிகள் உடலில் அழற்சியை தடுக்கும் வேதிகளை உற்பத்தி செய்வதோடு, Cytokines உற்பத்தியை குறைந்த அளவிலும், Endocannabinoids உற்பத்தியை அதிகளவிலும் செய்ய உதவுகிறது. 

Exercise | உடற்பயிற்சி செய்யுங்க.. அதுல இருக்கு ஏகப்பட்ட நன்மைகள்! ஆய்வு சொன்ன சில தகவல்கள்!

இந்த ஆய்வு குறித்து ஆய்வாளர் அமிர்தா விஜய் கூறும் போது, “ நாங்கள் நடத்திய ஆய்வில் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் Cannabis சார்ந்த வேதிப் பொருட்களை  உற்பத்தி செய்கிறது. இந்த வேதிப் பொருட்கள் பல வழிகளில் நமக்கு நன்மையை தருகிறது.” என்றார். 

இளநரையால் வருத்தமா? கவலை வேண்டாம். இதோ உங்களுக்கான உணவுமுறைகள்!

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
Embed widget