மேலும் அறிய

மல்லிகைப்பூ டயலாக்கெல்லாம் சும்மா..  செக்ஸ் ’மூட்’ உண்டாக்கும் வாசனைகள் இதெல்லாம்தான்..! நிபுணர்கள் ட்விஸ்ட்..

மல்லிகைப்பூ வாசம் பொதுவாகவே செக்ஸ் உணர்வு ஏற்படுத்தும் என நினைத்தால் அது தவறு.

முருங்கைக்காய் சாப்பிட்டால் செக்ஸ் மூட் உண்டாகும் என இயக்குநர் பாக்யராஜ் படங்களில் பாடம் படித்திருப்பீர்கள். உணவு செக்ஸ் உணர்வைத் தூண்டுவது போல சில வாசனைகளும் செக்ஸ் உணர்வைத் தூண்டும். நிற்க! மல்லிகைப்பூ செக்ஸ் உணர்வு ஏற்படுத்தும் என நினைத்தால் அது தவறு. அதன் அதிகப்படியான வாசனை செக்ஸின்போது பலருக்குத் தலைவலியை ஏற்படுத்தும் அதனால் மல்லிகையை அறவே தவிர்ப்பது நல்லது என்கிறார் வாசனைத் திரவிய நிபுணர். 
அவர் பரிந்துரைக்கும் செக்ஸ் உணர்வைத் தூண்டும் இயற்கையான வாசனைத் திரவியங்கள் சில...

இலவங்கப்பட்டை (cinnamon)

மண்வாசம் கலந்த இலவங்கப்பட்டை  வாசம் நரம்பு மண்டலத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதனால் இலவங்கப்பட்டை எண்ணெயை சிறிது எடுத்துத் தொண்டைப் பகுதி மற்றும் காதுகளுக்குப் பின்புறம் தடவிக்கொள்ளவும். 

வெண்ணிலா (Vanilla)

வெண்ணிலாவுக்கு மயங்காதவர் எவரும் உண்டோ?. உடலில் வெண்ணிலா வாசத்தைப் பூசுவதால் உடல் இலகுவாகி மனதுக்குக் கொண்டாட்டமான நிலையை ஏற்படுத்தும் அதனால் மூட் அதிகரிக்கும். பொதுவாக ஆண்களில் செக்ஸ் ’மூட்’ அதிகரிக்க இந்த வாசனைத் திரவியம் உபயோகிக்கலாம். 

பெப்பர்மிண்ட் (Peppermint)

ஆண்களுக்கு வெண்ணிலா போல பெண்களுக்கு பெப்பர்மிண்ட். அதுவும் பெப்பர்மிண்ட் வாசத்தைப் பூசுவதால் பெண்களில் கிளர்ச்சி அதிகரித்து செக்ஸில் பலமுறை உச்சமடைய உதவும் என்கிறார். 

சந்தனம் (Sandalwood)

உடலில் சந்தன எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வதால் உடலின் செக்ஸுக்கான உணர்வு அதிகரித்து பாலுணர்வைத் தூண்டும். 

லாவண்டர் (Lavender)

செக்ஸின் போது சிலருக்குப் படபடப்பு ஏற்படலாம்.அதற்கான தீர்வு லாவண்டர். லாவண்டர் எண்ணெயைக் கொஞ்சமாகக் காதுப்பக்கத்தில் தடுவுவதால் மனது படபடப்புத் தன்மை குறையும். அதே சமயம் அதிகம் தடவாமல் பார்த்துக்கொள்ளவும்.அதிகம் தடவுவதால் தூக்கம் அதிகரித்து பார்ட்னர் ஒட்டுமொத்தமாக அயர்ந்து தூங்கிவிடவும் வாய்ப்பு உண்டு.

ரோஸ் (Rose)

மல்லிகைப்பூவை விட ரோஸ் வாசத்துக்கு அதிகம் செக்ஸ் உணர்வைத் தூண்டும் ஆற்றல் உண்டு. அதனால்தான் காதலர்கள் பூச்செண்டு கொடுக்கும்போது கூட ரோஜாப்பூ பரிந்துரைக்கப்படுகிறது. ரோஜாப்பூ இதழை விரல்களில் மெல்லியதாக கசக்கி அதில் வரும் வாசத்தை உடல் முழுவதுமே பூசிக்கொள்ளலாம். இயல்பான இந்த வாசம் மெல்ல உடல் வியர்வையுடன் கலந்து உங்கள் காதலரைச் சிறியதாக ஒரு கிறக்கத்திலேயே வைத்திருக்கும் என்கிறார் நிபுணர்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
ISRO 100th Mission: போடு வெடிய..! புத்தாண்டில் சம்பவம், இஸ்ரோவின் 100வது திட்டம் - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்
ISRO 100th Mission: போடு வெடிய..! புத்தாண்டில் சம்பவம், இஸ்ரோவின் 100வது திட்டம் - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்
ITR Filing: போச்சா..! ரூ.5,000 அபராதமா? வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு, காலக்கெடு நீட்டிப்பு
ITR Filing: போச்சா..! ரூ.5,000 அபராதமா? வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு, காலக்கெடு நீட்டிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan KalyanNehru Issue | ”நேருவையே தப்பா பேசுறியா” STANDUP COMEDIAN-க்கு ஆப்பு! கடும் கோபத்தில் காங்கிரஸ்!TTF Vasan  Issue : Snake Babu அவதாரம்.. சிக்கலில் சிக்கிய டிடிஃஎப்!  POLICE விசாரணையில் திடுக்!TVK Bus stand issue | ’’ஏய்…ஆளுங்கட்சியா நீ! யாரை கேட்டு கை வச்சீங்க?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
ISRO 100th Mission: போடு வெடிய..! புத்தாண்டில் சம்பவம், இஸ்ரோவின் 100வது திட்டம் - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்
ISRO 100th Mission: போடு வெடிய..! புத்தாண்டில் சம்பவம், இஸ்ரோவின் 100வது திட்டம் - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்
ITR Filing: போச்சா..! ரூ.5,000 அபராதமா? வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு, காலக்கெடு நீட்டிப்பு
ITR Filing: போச்சா..! ரூ.5,000 அபராதமா? வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு, காலக்கெடு நீட்டிப்பு
IND vs AUS:
IND vs AUS: "கண்டா வரச் சொல்லுங்க" சிட்னியில் சிங்க முகம் காட்டுவார்களா ரோகித் - விராட்? ஏங்கும் ரசிகர்கள்!
Breaking News LIVE: புத்தாண்டின் முதல் நாளே தங்கம் விலை உயர்வு
Breaking News LIVE: புத்தாண்டின் முதல் நாளே தங்கம் விலை உயர்வு
Happy New Year 2025:
Happy New Year 2025: "இனி உச்சம்தான்" பிறந்தது புத்தாண்டு! ஆடிப்பாடி ஆனந்தமாய் வரவேற்ற மக்கள்!
New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்
New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்
Embed widget