TN Covid Update: தொடர்ந்து குறையும் கொரோனா... ஒரேநாளில் 16,096 பேர் பாதிப்பு
தமிழ்நாட்டில் ஒரேநாளில் 16,096 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை கூறியுள்ளது.
இந்தியா முழுவதும் ஒமிக்ரானால் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், சில தினங்களாக குறைந்து வருகிறது. இதேபோல், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த நிலையில் சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று மட்டும் தமிழ்நாட்டில் 16,096 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 33 லட்சத்து 61 ஆயிரத்து, 316 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் அதிகபட்ச பாதிப்பாக இன்று ஒரே நாளில் 2,348 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
#TamilNadu | #COVID19 | 01 FEB 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 1, 2022
Today/Total - 16,096 / 33,61,316
Active Cases - 1,88,599
Discharged Today/Total - 25,592 / 31,35,118
Death Today/Total - 35 / 37,599
Samples Tested Today/Total - 1,30,651 / 6,18,85,324@
Test Positivity Rate (TPR) - 12.3%#TNCoronaUpdate #TN pic.twitter.com/StchT0Z6xv
அதிகம் பாதிப்புள்ள முதல் 5 மாவட்டங்கள்
#TNCORONA Top 5 Districts For the Day ; 01 February 2022#Chennai - 2,348#Coimbatore - 1,897#Chengalpattu - 1,308#Tiruppur - 1,297#Erode - 924#TNCoronaUpdates
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 1, 2022
மாவட்ட வாரியாக நிலவரம்
TNCorona DistrictWise Data 01 Feb
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 1, 2022
Ariyalur89
Chengalpattu1308
Chennai2348
Coimbatore1897
Cuddalore227
Dharmapuri210
Dindigul155
Erode924
Kallakurichi143
Kancheepuram445
Kanyakumari658
Karur163
Krishnagiri489
Madurai291
Mayiladuthurai77
Nagapattinam142
Namakkal470
Nilgiris189
Perambalur36
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 1, 2022
Pudukottai115
Ramanathapuram106
Ranipet228
Salem851
Sivagangai 83
Tenkasi 153
Thanjavur 394
Theni149
Thirupathur173
Thiruvallur556
Thiruvannamalai231
Thiruvarur175
Thoothukudi 156
Tirunelveli 336
Tiruppur 1297
Trichy389
Vellore 69
Villupuram 211
Virudhunagar160
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )