TN Covid Update: தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது.. 47 பேர் உயிரிழப்பு..
தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், சில தினங்கள் குறைந்து இன்று மீண்டும் அதிகரித்தது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று மட்டும் தமிழ்நாட்டில் 29, 976 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 32 லட்சத்து 24 ஆயிரத்து, 236 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் அதிகபட்ச பாதிப்பாக இன்று ஒரே நாளில் 5,973 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
#TamilNadu | #COVID19 | 26 Jan 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 26, 2022
Today/Total - 29,976 / 32,24,236
Active Cases - 2,13,692
Discharged Today/Total - 27,507 / 29,73,185
Death Today/Total - 47 / 37,359
Samples Tested Today/Total - 1,50,931 / 6,10,54,111@
Test Positivity Rate (TPR) - 19.9%#TNCoronaUpdate #TN pic.twitter.com/HkISsDxvLr
அதிகம் பாதிப்புள்ள முதல் 5 மாவட்டங்கள்
#TNCORONA Top 5 Districts For the Day ; 26 January 2022#Chennai - 5,973***#Coimbatore - 3,740#Chengalpattu - 1,883#Tiruppur - 1,787#Salem - 1,457#Erode - 1,302*#TNCoronaUpdates
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 26, 2022
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
TNCorona DistrictWise Data 26 Jan
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 26, 2022
Ariyalur152
Chengalpattu1883
Chennai5973
Coimbatore3740
Cuddalore459
Dharmapuri390
Dindigul266
Erode1302
Kallakurichi284
Kancheepuram545
Kanyakumari1035
Karur209
Krishnagiri944
Madurai592
Mayiladuthurai207
Nagapattinam171
Namakkal765
Nilgiris373
Perambalur90
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 26, 2022
Pudukottai293
Ramanathapuram161
Ranipet445
Salem1457
Sivagangai 137
Tenkasi 373
Thanjavur 805
Theni387
Thirupathur289
Thiruvallur726
Thiruvannamalai602
Thiruvarur345
Thoothukudi 347
Tirunelveli 612
Tiruppur 1787
Trichy684
Vellore 168
Villupuram 479
Virudhunagar499
முகக்கவசம் அணிவோம் கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருப்போம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )