மேலும் அறிய

கரூரில் இன்று புதிதாக 3 பேருக்கும், நாமக்கல்லில் 15 பேருக்கும் தொற்று உறுதி..

கரூர் மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நாளை 33 வது மெகா தடுப்பூசி முகாம் 1600 இடங்களுக்கு மேல் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதாரத் துறை வேண்டுகோள்.

கரூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 03 பேருக்குகொரோனா தொற்று பாதிப்பு . இதனால் கரூர் மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 30054 ஆக உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 09 பேர்கள். கரூர் மாவட்டத்தில் தற்போது சிகிச்சைக்காக 40 பேர்கள்  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி. கரூரில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு இல்லை.

 

 


கரூரில் இன்று புதிதாக 3 பேருக்கும், நாமக்கல்லில் 15 பேருக்கும் தொற்று உறுதி..

 

கரூர் மாவட்டத்தில் நாளை 33 வது மெகா தடுப்பூசி முகாம் 1600 இடங்களுக்கு மேல் நடைபெற உள்ளது. மேலும், நாள்தோறும் பத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. மேலும், கரூர் நகர பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தடுப்பூசி சிறப்பு மையமும், காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் செயல்பட்டு வருகிறது. 

 

 

நாமக்கல்லில் கொரோனா தொற்று பாதித்தவர்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக 15 பேர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 69,082 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை 25 பேர்கள். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் 68,361 பேர்கள். 

 


கரூரில் இன்று புதிதாக 3 பேருக்கும், நாமக்கல்லில் 15 பேருக்கும் தொற்று உறுதி..


நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் உயிரிழப்பு இல்லை. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 534 பேர்கள். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக 187 பேர்கள் மருத்துவமனையில் அனுமதி. நாமக்கல் மாவட்டத்தில் தலைமை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.


தமிழகத்தில் இன்று 1,211 பேர்கள் புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் 1,094 பேர்கள் ஆகும். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் இன்று 0 பேர்கள். தற்போது வரை மருத்துவமனைகளில் சிகிச்சையில் 10,261 பேர்கள் உள்ளனர். 

 


கரூரில் இன்று புதிதாக 3 பேருக்கும், நாமக்கல்லில் 15 பேருக்கும் தொற்று உறுதி..

 

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து தங்களது இயல்பு வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசு இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து  பயணிக்க வேண்டும். இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஊழல் சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி.. முதல்வர் விஜய்யை விளாசிய திமுக!
ஊழல் சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி.. முதல்வர் விஜய்யை விளாசிய திமுக!
“நீங்கள் வடிப்பது உண்மையான கண்ணீரா? முதலை கண்ணீரா?” - திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் காட்டம்
“நீங்கள் வடிப்பது உண்மையான கண்ணீரா? முதலை கண்ணீரா?” - திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் காட்டம்
வசந்தம் கார்த்திகேயன் விவகாரம்;
வசந்தம் கார்த்திகேயன் விவகாரம்; "பெண்களை துச்சமாக நினைப்பதே திமுக மரபணு.." விளாசிய தவெக
ஏஐ மூலம் வக்கிரமாக சித்தரிப்பீங்களா? ஒருத்தரையும் விடமாட்டேன்.. தவெகவினருக்கு மேயர் பிரியா எச்சரிக்கை!
ஏஐ மூலம் வக்கிரமாக சித்தரிப்பீங்களா? ஒருத்தரையும் விடமாட்டேன்.. தவெகவினருக்கு மேயர் பிரியா எச்சரிக்கை!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊழல் சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி.. முதல்வர் விஜய்யை விளாசிய திமுக!
ஊழல் சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி.. முதல்வர் விஜய்யை விளாசிய திமுக!
“நீங்கள் வடிப்பது உண்மையான கண்ணீரா? முதலை கண்ணீரா?” - திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் காட்டம்
“நீங்கள் வடிப்பது உண்மையான கண்ணீரா? முதலை கண்ணீரா?” - திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் காட்டம்
வசந்தம் கார்த்திகேயன் விவகாரம்;
வசந்தம் கார்த்திகேயன் விவகாரம்; "பெண்களை துச்சமாக நினைப்பதே திமுக மரபணு.." விளாசிய தவெக
ஏஐ மூலம் வக்கிரமாக சித்தரிப்பீங்களா? ஒருத்தரையும் விடமாட்டேன்.. தவெகவினருக்கு மேயர் பிரியா எச்சரிக்கை!
ஏஐ மூலம் வக்கிரமாக சித்தரிப்பீங்களா? ஒருத்தரையும் விடமாட்டேன்.. தவெகவினருக்கு மேயர் பிரியா எச்சரிக்கை!
CM Vijay: பெரம்பூர் தொகுதி விவகாரத்தில் பரபரப்பு தீர்ப்பு.. முதல்வர் விஜய்யின் மனு தள்ளுபடி செய்து அதிரடி
CM Vijay: பெரம்பூர் தொகுதி விவகாரத்தில் பரபரப்பு தீர்ப்பு.. முதல்வர் விஜய்யின் மனு தள்ளுபடி செய்து அதிரடி
TN By Election:
TN By Election: "அம்பாசமுத்திரம், பெருந்துறைக்கு மட்டும் இடைத்தேர்தல்.." நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு - அப்போ மற்ற 3 தொகுதிகள்?
Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி! தொடர்ந்து 2-வது நாளாக எகிறும் தங்கம் விலை! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி! தொடர்ந்து 2-வது நாளாக எகிறும் தங்கம் விலை! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
TN By Election: 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்குமா? இன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு - உச்சகட்ட எதிர்பார்ப்பு
TN By Election: 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்குமா? இன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு - உச்சகட்ட எதிர்பார்ப்பு
Embed widget