மேலும் அறிய

சேலம் மாவட்டத்தில் புதிதாக 62 பேருக்கு தொற்று உறுதி; இருவர் உயிரிழப்பு!

சேலம் மாவட்டத்தில் 95,632 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இருவர் உயிரிழப்பு. மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1664 ஆக உள்ளது. மேலும் 63 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை சேலம் மாவட்டத்தில் 95,632 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 97,059 ஆக உயர்வு. மாவட்டத்தில் 763 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் நேற்று 5196 பரிசோதிக்கப்பட்டதில் 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா நோய் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் புதிதாக 62 பேருக்கு தொற்று உறுதி; இருவர் உயிரிழப்பு!

சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த 138 தடுப்பூசி மையங்கள், 531-ஆக 26-ஆம் தேதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை சேலம் மாவட்டத்தில் 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான சிறப்பு தடுப்பூசி மையம் மற்றும் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் 24 மணி நேர தடுப்பூசி மையம் துவங்கப்பட்டுள்ளது. இருப்பினும், குறைந்த அளவே வருவதால் ஆர்வத்துடன் வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். பொதுமக்கள் முகக் கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள மையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 

சேலம் மாவட்டத்தில் புதிதாக 62 பேருக்கு தொற்று உறுதி; இருவர் உயிரிழப்பு!

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி கொரோனா பாதிப்பு:

தர்மபுரி மாவட்டத்தில் இன்று புதிதாக  35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று உயிரிழப்பு இல்லை. மேலும் 34 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் 358 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 257 ஆக உள்ளது. இதுவரை தர்மபுரி மாவட்டத்தில் 26,017 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,632 ஆக உயர்வு. கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் நேற்று 1,907 பரிசோதிக்கப்பட்டதில் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோய் தொற்று அதிகரித்து இன்று ஒரே நாளில் 28 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை. நோயிலிருந்து குணமடைந்த 21 பேர் வீடு திரும்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 339 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 338 ஆக உள்ளது. இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 41,142 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42,820 ஆக உயர்வு. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 1948 பரிசோதிக்கப்பட்டதில் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனை குறைந்த மக்களுக்கு மட்டுமே எடுக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Hardik Pandya: ஹர்திக் பாண்ட்யாவை ரூ.18 கோடிக்கு விற்ற மும்பை..! எந்த அணிக்கு? யாருக்கு பதிலாக தெரியுமா?
ஹர்திக் பாண்ட்யாவை ரூ.18 கோடிக்கு விற்ற மும்பை..! எந்த அணிக்கு? யாருக்கு பதிலாக தெரியுமா?
CM Vijay: லெஃப்ட் ரைட் வாங்கப்போகும் விஜய்! அச்சத்தில் TVK MLA-க்கள்! மீட்டிங்கில் பேசப்போவது என்ன?
CM Vijay: லெஃப்ட் ரைட் வாங்கப்போகும் விஜய்! அச்சத்தில் TVK MLA-க்கள்! மீட்டிங்கில் பேசப்போவது என்ன?
TN Govt: தமிழ்நாட்டில் என்ன தான் நடக்குது? ஆளுநரிடம் விரிவான ரிப்போர்ட் கேட்ட மத்திய அரசு - தயாராகும் BJP?
தமிழ்நாட்டில் என்ன தான் நடக்குது? ஆளுநரிடம் விரிவான ரிப்போர்ட் கேட்ட மத்திய அரசு - தயாராகும் BJP?
சிறுமிக்கு 4 ஆண்டாக வளர்ப்பு தந்தை செய்த அக்கிரமம் !! கண்டு கொள்ளாத தாய் - வெளிவந்த உண்மை
சிறுமிக்கு 4 ஆண்டாக வளர்ப்பு தந்தை செய்த அக்கிரமம் !! கண்டு கொள்ளாத தாய் - வெளிவந்த உண்மை

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hardik Pandya: ஹர்திக் பாண்ட்யாவை ரூ.18 கோடிக்கு விற்ற மும்பை..! எந்த அணிக்கு? யாருக்கு பதிலாக தெரியுமா?
ஹர்திக் பாண்ட்யாவை ரூ.18 கோடிக்கு விற்ற மும்பை..! எந்த அணிக்கு? யாருக்கு பதிலாக தெரியுமா?
CM Vijay: லெஃப்ட் ரைட் வாங்கப்போகும் விஜய்! அச்சத்தில் TVK MLA-க்கள்! மீட்டிங்கில் பேசப்போவது என்ன?
CM Vijay: லெஃப்ட் ரைட் வாங்கப்போகும் விஜய்! அச்சத்தில் TVK MLA-க்கள்! மீட்டிங்கில் பேசப்போவது என்ன?
TN Govt: தமிழ்நாட்டில் என்ன தான் நடக்குது? ஆளுநரிடம் விரிவான ரிப்போர்ட் கேட்ட மத்திய அரசு - தயாராகும் BJP?
தமிழ்நாட்டில் என்ன தான் நடக்குது? ஆளுநரிடம் விரிவான ரிப்போர்ட் கேட்ட மத்திய அரசு - தயாராகும் BJP?
சிறுமிக்கு 4 ஆண்டாக வளர்ப்பு தந்தை செய்த அக்கிரமம் !! கண்டு கொள்ளாத தாய் - வெளிவந்த உண்மை
சிறுமிக்கு 4 ஆண்டாக வளர்ப்பு தந்தை செய்த அக்கிரமம் !! கண்டு கொள்ளாத தாய் - வெளிவந்த உண்மை
JLR EV: சொகுசா..! இந்தியாவிற்கு முதல் மின்சார காரை இறக்க தயாராகும் JLR - எந்த SUV தெரியுமா?, விலை, ரேஞ்ச்
சொகுசா..! இந்தியாவிற்கு முதல் மின்சார காரை இறக்க தயாராகும் JLR - எந்த SUV தெரியுமா?, விலை, ரேஞ்ச்
TN Govt: தலைவலியான சட்ட-ஒழுங்கு..! 48 மணி நேரம் விடாத ரெய்ட் - தூக்கப்பட்ட ரவுடிகள், கண்காணிப்பில் 15,000 பேர்
தலைவலியான சட்ட-ஒழுங்கு..! 48 மணி நேரம் விடாத ரெய்ட் - தூக்கப்பட்ட ரவுடிகள், கண்காணிப்பில் 15,000 பேர்
சென்னையில் இனி டிராஃபிக் நெரிசல் குறையுமா? ரூ.50 கோடியில் உருவாகும் 8 வழிச்சாலை!
சென்னையில் இனி டிராஃபிக் நெரிசல் குறையுமா? ரூ.50 கோடியில் உருவாகும் 8 வழிச்சாலை!
TVK Vijay: வார்னிங் மட்டுமா? ஆக்‌ஷன் வருமா? பனையூரில் இன்று தவெக MLA-க்கள் கூட்டம் - CM விஜய் ப்ளான்?
வார்னிங் மட்டுமா? ஆக்‌ஷன் வருமா? பனையூரில் இன்று தவெக MLA-க்கள் கூட்டம் - CM விஜய் ப்ளான்?
Embed widget